All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Katdavid

Well-known member
Hi thank you so much for the update and I always appreciate your sincerity of your regular updates thank you once again.
Lots of love ummmmma
Keep writing
God bless you
 
Shalini M

Bronze Winner
நயனிமா செம்ம update 😍😍😍

அயன் வேற ரொம்ப ஹாப்பி அஹ்ஹ் லவ் பண்ணிட்டு இருக்கான்......
சாரு அவன் கிட்ட உண்மையும் சொல்ல முடியாம அவன் கூட ஒன்றவும் முடியாம இருக்கா ....

Nayanimaa நயாகரா அருவி பத்தி சொன்னது எல்லாம் செம்ம யா இருக்கு....
ஆல்ரெடி எனக்கு அங்க போகனும் nu ரொம்ப ஆசை...இப்போ நீங்க இன்னும் tempt பண்ணி விட்டுதிங்க....😍😍😍😍

Egaly waitinஜி for the next epi nayanimaa..
 
sivanayani

விஜயமலர்

wow super super. I am soooo happy ma. I am blessed. Thank you so much ma. vaanka vaanka vaanka. vanthu parunka. semaya irukum:love::love::love::love::love:
 
ஆரியன் தன் காதலைச் சொன்ன விதம் அசத்தலாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲

ஆனால் அவனின் அளவுக்கு அதிகமான காதலே அவனின் கண்ணை மறைத்துவிட்டாதே அது தான் கஷ்டமாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 
Status
Not open for further replies.
Top