All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசி யின் ' கால் முளைத்த தென்றல்...'-கருத்து திரி

Priyakutty

Well-known member
விசாகன் ஒரு குட்டி புள்ளைய அழ வச்சிடீங்க...☹

காதல் வரல... ஏனாம்... 🙄

சக்தி அவர் மொசக்குட்டி ட்ட கெஞ்சிட்டு இருந்த மாறி இவர கெஞ்ச விடுவீங்களா dr... 🤭🤔

பாவம் தாரணி.... 😔

பட் ஓரளவு தான் ப்பா... ஓவரா போனா கண்டுக்க கூடாது...

ஒரு நாள் சான்ஸ் கிடைக்கும் போது நல்லா சுத்தல் அஹ் விடுங்க...

காலேஜ் மாறுவங்களா...
 

Priyakutty

Well-known member
ஆமா... கர்ணன் ப்பா சரியா இந்த பிரச்சனை அஹ் கையாண்டாரு... 🥰🥰

3 இயர்ஸ்... ஆகிடுச்சா...

தாரணி யும் career மேல கவனம் செலுத்தறாங்க... குட்...

ஓஹ்... விசாகன் க்கு லவ் வந்துட்டு... வரட்டும்... 😍

இப்போ கல்யாண பையன் அவர் தான....i guess... 🤔❤

அவங்களுக்கு தான் பேர் தெரியாதே... 😅

நைஸ் கோயிங் dr... ❤
 

Priyakutty

Well-known member
அச்சோ... அவருக்கு அடி பட்ருச்சா... 🥺🥺

இனிமே மில்லிடரி க்கு போக முடியாதா... விடுங்க இத்தனை நாள் சேவை செஞ்சாரு ல... 😌

இப்போவது காதல் புரிஞ்சிகிட்டு ஒன்னு சேருங்க... 😍😍

உண்மையா... கர்ணன் ப்பா கேரக்டர் சூப்பர் dr... 😊
 

Priyakutty

Well-known member
ஏன் கல்யாணம் இப்போ வேணாம் னு சொன்னாரு... 🥺🥺

ஆனா புல் அஹ் பேசும் முன்னமே கிளம்பறீங்களே ப்பா 😔

அவருக்கு சீக்கிரம் சரி ஆகணும்....

கஷ்டமா இருக்கு...
 

Priyakutty

Well-known member
அவர் எதும் secret mission க்கு இப்படி இருக்காரா...🤔

காய்ச்சலே வந்துடுச்சா...
 

Priyakutty

Well-known member
அவர் சொல்றது சரிதான்...

என் கெஸ் சரி...

அவங்க தைரியமான பொண்ணு... பாத்துப்பாங்க... 🤩

என்ன யோசனை... அவங்க சொன்னதை கேட்டு... யார் அந்த கொலை பண்ணது...
 

Priyakutty

Well-known member
அவர அவங்க புரிஞ்சிட்டு அவர் வேலை லட்சியம் னு பொறுத்துக்கறாங்க...

அவங்க டெய்லி பேசணும்... அவங்க ஆசை னு அவரும் பேசறாரு...

ரெண்டு பேரோட காதல்... 😍❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல சொல்லிட்டாங்க தாரு...❤

அவர் எண்ணங்கள் புரிது... ஆனா லவ் ஏஹ் கூடாது னு நெனைக்குறாரே 😔

ஒன் வீக் ல மீட் பண்ணுவாங்களா...
அவங்கள தேடி வருவாரா... 🤔

நைஸ் எபி dr... ❤
மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர் சொல்றது சரிதான்...

என் கெஸ் சரி...

அவங்க தைரியமான பொண்ணு... பாத்துப்பாங்க... 🤩

என்ன யோசனை... அவங்க சொன்னதை கேட்டு... யார் அந்த கொலை பண்ணது...
எஸ் தாரு பார்த்துப்பா 😍😍.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர அவங்க புரிஞ்சிட்டு அவர் வேலை லட்சியம் னு பொறுத்துக்கறாங்க...

அவங்க டெய்லி பேசணும்... அவங்க ஆசை னு அவரும் பேசறாரு...

ரெண்டு பேரோட காதல்... 😍❤
ஆமா... ஒரு மனைவியாக ஆக போறவங்களோட நியாயமான ஆசை 😍😍.

பண்ணனும் தானே சிஸ் 😍.

மிக்க நன்றி சிஸ்...❤❤😍😍😍
 
Top