All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசி யின் ' கால் முளைத்த தென்றல்...'-கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
மிக்க நன்றி கவிதா சிஸ் 😍😍. உங்களோட சப்போர்ட் இல்லைனா இதெல்லாம் இல்லை. நான் கதை எழுத தொடங்குனதுல இருந்து எனக்கு சப்போர்ட் பண்கறிங்க ரொம்ப நன்றி சிஸ்...😍😍😍❤❤❤❤❤
 

Priyakutty

Well-known member
ஹெல்ப் பண்ற எண்ணத்துல தான அப்படி பண்ணாரு... விடுங்க ப்பா

தாரணி... விசாகனன் 😍

நைஸ் ஸ்டார்ட் dr...❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹெல்ப் பண்ற எண்ணத்துல தான அப்படி பண்ணாரு... விடுங்க ப்பா

தாரணி... விசாகனன் 😍

நைஸ் ஸ்டார்ட் dr...❤
மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

Priyakutty

Well-known member
வீரா அஹ் கரெக்ட் பண்றது கஷ்டம் னு தோணுது...😅

தாரணி அவர் இங்க இருக்கும் நாள் அஹ் அவர் மனசுல இடம் பிடிப்பாங்களா... 🤔

பாப்போம்... 💞

நைஸ் எபி dr... ❤
 

Priyakutty

Well-known member
விசாகன் - தாரணி க்கு இந்த சாங் அஹ் டெடிகேட் பண்றேன்... 😍❤


 
Last edited:

Priyakutty

Well-known member
அப்போ அவருக்கும் புரிதா... அவங்க மனசு... 🙄

இப்படி ஒரு பொறுப்புல இருக்கறதால கல்யாணம் பண்ணிக்க கூடாதா... ஏன் ப்பா இப்படி 😔

தாரணி ரொம்ப பாவம் தான் நீங்க... பல கேள்விக்கு பதிலே வர மாட்டது... 😅

ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் வீரா சார்...
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரா அஹ் கரெக்ட் பண்றது கஷ்டம் னு தோணுது...😅

தாரணி அவர் இங்க இருக்கும் நாள் அஹ் அவர் மனசுல இடம் பிடிப்பாங்களா... 🤔

பாப்போம்... 💞

நைஸ் எபி dr... ❤
மிரட்டினாலும் இடம் பிடிச்சிடுவா டியர் 😍😍😍.

மிக்க நன்றி சிஸ்..😍😍❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விசாகன் - தாரணி க்கு இந்த சாங் அஹ் டெடிகேட் பண்றேன்... 😍❤


வோவ்... சூப்பர் சாங் அதுவும் வாசாகனன் தாரணிக்கு செமயா செட் ஆகுது 😍😍😍.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ அவருக்கும் புரிதா... அவங்க மனசு... 🙄

இப்படி ஒரு பொறுப்புல இருக்கறதால கல்யாணம் பண்ணிக்க கூடாதா... ஏன் ப்பா இப்படி 😔

தாரணி ரொம்ப பாவம் தான் நீங்க... பல கேள்விக்கு பதிலே வர மாட்டது... 😅

ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் வீரா சார்...
பண்ணிக்கலாம் ஆனா அந்த பொறுப்போட பொறுப்பு தெரிஞ்சவங்களா இருக்கனும் 😂😂.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

Priyakutty

Well-known member
காதல சொல்லிட்டாங்க தாரு...❤

அவர் எண்ணங்கள் புரிது... ஆனா லவ் ஏஹ் கூடாது னு நெனைக்குறாரே 😔

ஒன் வீக் ல மீட் பண்ணுவாங்களா...
அவங்கள தேடி வருவாரா... 🤔

நைஸ் எபி dr... ❤
 
Top