All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசி யின் ' கால் முளைத்த தென்றல்...'-கருத்து திரி

Priyakutty

Well-known member
ஓஹ்.. அவர் வேல நல்லபடியா முடிச்சதல... இப்படியா சூப்பர்... 🤩

நிறைவான முடிவு... 🥰🥰

என்னைக்கும் விசாகன், தாரணி அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... ❤

All the best for all your upcomming novels... 💞🤝
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விசாகன் ஒரு குட்டி புள்ளைய அழ வச்சிடீங்க...☹

காதல் வரல... ஏனாம்... 🙄

சக்தி அவர் மொசக்குட்டி ட்ட கெஞ்சிட்டு இருந்த மாறி இவர கெஞ்ச விடுவீங்களா dr... 🤭🤔

பாவம் தாரணி.... 😔

பட் ஓரளவு தான் ப்பா... ஓவரா போனா கண்டுக்க கூடாது...

ஒரு நாள் சான்ஸ் கிடைக்கும் போது நல்லா சுத்தல் அஹ் விடுங்க...

காலேஜ் மாறுவங்களா...
சக்தி ஐவர் பாய் இவன் மில்ட்டரி மேன் விரைப்பு குறையுதானு தாரு தான் டியர் செக் பண்ணனும் 😂😂. பார்ப்போம் என்ன பண்றார்னு 😍😍.

மீ ஆல் சோ கொஞ்ச வெயிட்டிங் 😍.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா... கர்ணன் ப்பா சரியா இந்த பிரச்சனை அஹ் கையாண்டாரு... 🥰🥰

3 இயர்ஸ்... ஆகிடுச்சா...

தாரணி யும் career மேல கவனம் செலுத்தறாங்க... குட்...

ஓஹ்... விசாகன் க்கு லவ் வந்துட்டு... வரட்டும்... 😍

இப்போ கல்யாண பையன் அவர் தான....i guess... 🤔❤

அவங்களுக்கு தான் பேர் தெரியாதே... 😅

நைஸ் கோயிங் dr... ❤
ஆமா சாருக்கு லவ் வந்துட்டு 😍😍.

லவ் டிசிஷ் அவரை மட்டும் விட்டுடு மா என்ன 😂😂

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ... அவருக்கு அடி பட்ருச்சா... 🥺🥺

இனிமே மில்லிடரி க்கு போக முடியாதா... விடுங்க இத்தனை நாள் சேவை செஞ்சாரு ல... 😌

இப்போவது காதல் புரிஞ்சிகிட்டு ஒன்னு சேருங்க... 😍😍

உண்மையா... கர்ணன் ப்பா கேரக்டர் சூப்பர் dr... 😊
😍😍❤❤

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் கல்யாணம் இப்போ வேணாம் னு சொன்னாரு... 🥺🥺

ஆனா புல் அஹ் பேசும் முன்னமே கிளம்பறீங்களே ப்பா 😔

அவருக்கு சீக்கிரம் சரி ஆகணும்....

கஷ்டமா இருக்கு...

அவனுக்கு என்ன நிலைமையோ தெரியலேயை டியர் 😊😊

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர் எதும் secret mission க்கு இப்படி இருக்காரா...🤔

காய்ச்சலே வந்துடுச்சா...

அது ராணுவ ரகசியம் நமக்கெதுக்கு சிஸ் 🤭🤭.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹ்.. அவர் வேல நல்லபடியா முடிச்சதல... இப்படியா சூப்பர்... 🤩

நிறைவான முடிவு... 🥰🥰

என்னைக்கும் விசாகன், தாரணி அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... ❤

All the best for all your upcomming novels... 💞🤝

மிக்க நன்றி டியர் 😍😍❤❤❤❤

Thank a lot for your loveable comments dr 😍😍❤❤❤❤

❣❣💞💞💞💞
 
Top