All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் 'சுடும் நிலவு நீயே...' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரு அம்மா கோபம் நியாயமானது.

ஆமா..‌ மேம்😄😄

வரு காதல் கதை கேட்டதும் சரின்னு சொன்னது சூப்பர்.

நன்றி மேம் 😍😍

அன்பு ஏற்றுக்கொள்வாளா?
. பாவம் வரு.

ஏற்று கொள்வாள் என்று நம்புவோம் சிஸ்... காத்திருப்போம் அன்புவின் பதிலுக்காக 😍😍😍

மிக்க நன்றி சிஸ்.... 🙏🙏😍😍😄❤️❤️❤️💞
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Feel ahiten lite ah 🙁🙁.....varahan amma pesinathu la ....Waiting for Anbu's Answer

நானும் தான் சிஸ்... எழுதும் போதே லைட்டா கண்ணீர் வந்துது🥲🥲🥲. காத்திருப்போம் சிஸ் அன்பு நல்ல பதில் சொல்வாள் என்று ❤️❤️❤️😍😍.
மிக்க நன்றி பிரியா சிஸ்...‌❤️❤️💞💞🙏🙏😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Kovam kovam kovam appadi ஒரு கோவம் avanuku..... Arjun thaan அன்பு oda நிலமை ah solli samaatham panninaan.... Ava பயந்தது ava avangala எதாவது panni avanuku எதாவது aaidum nu தான்.... Avanga அம்மா va சமாதானம் panrathuku la pothum nu pochi.... எல்லா உண்மை யும் therinja பிறகு தான் சமாதானம் ஆணாக...... Rendu perukum கல்யாணம் ஏற்பாடு panni இருகாங்க la..... அன்பு oda பதில் ennava இருக்குமோ theriyala.... Super Super maa.... Semma episode
 
அருமை 👌👌👌, அன்பு ♥️வாராகன்னை திருமணம் செய்வாளா 🤭🤭🤭, இந்த திருமணம் பெரியவர்கள் எடுத்த முடிவு என்று சொல்லி உனக்கு விருப்பம் இருந்தால் வா என்று சொல்லிவிட்டான் இனி 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kovam kovam kovam appadi ஒரு கோவம் avanuku..... Arjun thaan அன்பு oda நிலமை ah solli samaatham panninaan.... Ava பயந்தது ava avangala எதாவது panni avanuku எதாவது aaidum nu தான்....

Ama sis. Arjun oralavu purinchikuram family mam Ila athan but varagan kopathula yosikka thavarittan.

Avanga அம்மா va சமாதானம் panrathuku la pothum nu pochi.... எல்லா உண்மை யும் therinja பிறகு தான் சமாதானம் ஆணாக......

Ama ji... Amma summavaaa 😂😂

Rendu perukum கல்யாணம் ஏற்பாடு panni இருகாங்க la..... அன்பு oda பதில் ennava இருக்குமோ theriyala....

Nalla pathi solluvanu nambuvom ji... 😍😍

Super Super maa.... Semma episode

Thanks a lot sis 😍😍❤️❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை 👌👌👌, அன்பு ♥வாராகன்னை திருமணம் செய்வாளா 🤭🤭🤭, இந்த திருமணம் பெரியவர்கள் எடுத்த முடிவு என்று சொல்லி உனக்கு விருப்பம் இருந்தால் வா என்று சொல்லிவிட்டான் இனி 🤭🤭🤭🌹🌹🌹🌹

Anbu edukkura moodivula than varagan vazhikai irukku so nalla mudivu solluvanu nambuvom mam. Thanks a lot mam 😍😍❤️
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ ராங்கி என்ன பதில் சொல்ல போகுதோ தெரியவில்லையே!!!
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அய்யோ ராங்கி என்ன பதில் சொல்ல போகுதோ தெரியவில்லையே!!!

எல்லாரும் அவ என்ன பதில் சொல்ல போறாலோனு தான் காத்திருக்கோம் சிஸ்😅😅. நல்ல பதிலாக சொல்லுவானு நம்புவோம்.... 😍😍😍. இல்லைனா விஜயாவே சண்டைக்கு கிளப்பிடுவார்.... 😂😂. மிக்க நன்றி சிஸ்... 😍😍❤️❤️🙏
 
Top