All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே டா சுபிம்மா .நீங்க வொர்க்கை முடிச்சிட்டு வாங்க.பங்கஷன் முடிச்சிட்டு வந்து போடுங்க. நானு வெயிட் பண்ணறேன்.
Sorry sis உங்களை வெயிட் பண்ண வச்சதுக்கு இந்த வாரத்துல கண்டிப்பா அடுத்த எபி தந்துடுறேன் 😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next eppo sis continue pannuvinga 🤔
அக்கா.... 😍😍😍❤❤. எப்படி இருக்கிங்க?. இன்னைக்கு வந்துடும் சிஸ். போட்டி எல்லாம் ஓவர். எபியை முடிச்சிட்டு உங்களை பார்க்க வரலாம்னு இருந்தேன் 😂😂. நீங்களே கேட்டுட்டிங்க😍😍😍
 

Priya Nila

Well-known member
அக்கா.... 😍😍😍❤❤. எப்படி இருக்கிங்க?. இன்னைக்கு வந்துடும் சிஸ். போட்டி எல்லாம் ஓவர். எபியை முடிச்சிட்டு உங்களை பார்க்க வரலாம்னு இருந்தேன் 😂😂. நீங்களே கேட்டுட்டிங்க😍😍😍
Hiii ... I'm good .... How r u .... I think U r very busy 🤣🤣🤣🤔🤔🤔....
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபிம்மா. எபி அருமையான பதிவு . தீபன் தேவி வூட்டுக்கு எதிர்க்கவே வூடு வாங்கி வந்துட்டானா? பொண்டாட்டிய பாத்து பேசறதுக்கு விளக்குமாறும் தண்ணி பக்கெட்டும் எதுக்கு? அவளை தெரிஞ்சமாதிரியே காமிச்சு நல்லா இருக்கியான்னு கேக்க வேண்டியதுதானே. தாலி கட்டி குடும்பம் நடத்தும் போது தன்னையே யாருன்னு தெரியாம இருந்தே சரி. இப்ப வந்து சொல்ல வேண்டியதுதானே தெளிவா இருக்கேனு.😤😤😤😤😤😤😤😤😤.பாவம் தேவி எத்தனை பேத்துகிட்ட பேச்சு வாங்கினாளோ? அதுவும் உன்னைய லவ் பண்ணியிருக்கா போல. சாமனையெல்லாம் தெருவுல போட்டு உடைக்கிறானே. சரி அவனே வந்து பொறுக்குவான்.
 
Top