All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாவா, ஐயோ எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் சமைக்க வராது டியர் 🥺🥺,எனக்கும் நல்லா sapida மட்டும் தான் தெரியும், அதுவும் கல்யாணம் பண்ணி 5இயர் பாட்டி சமையல் தான், இப்போ தான் சொதப்பல் இல்லாம சமைக்கவே முடியுது, அதிகம் நான்வெஜி எல்லாம் அம்மா தான் சூப்பர்ரா சமைப்பாங்க, எனக்கும் நல்லா வரும் ஆனால் சோதனை எலி மை hus தான், நல்லா இல்லைனா கூட சாப்பிட்டு, மனசுகஷ்டப்படும் படி இதுவரை பேசியது இல்லை. மொத்த குடும்பமும் அப்படி தான், யாராவது குறை சொன்னால் கரெக்ஷண் பண்ணலாம் இங்கே அதுக்கும் வாய்ப்பில்லை 😤😤😤😤.
32480
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் நிஜமாவே நல்லா வந்துட்டா i mean நல்லா அழகா வெந்து வந்துச்ச்சா டார்ல் 🥰😍😍😍 அன்னாசி பூ ஸ்டார் போல இருக்குமே அதான் 😁😁

Appo star poo ethu da 🤭🤔
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமாவா, ஐயோ எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் சமைக்க வராது டியர் 🥺🥺,எனக்கும் நல்லா sapida மட்டும் தான் தெரியும், அதுவும் கல்யாணம் பண்ணி 5இயர் பாட்டி சமையல் தான், இப்போ தான் சொதப்பல் இல்லாம சமைக்கவே முடியுது, அதிகம் நான்வெஜி எல்லாம் அம்மா தான் சூப்பர்ரா சமைப்பாங்க, எனக்கும் நல்லா வரும் ஆனால் சோதனை எலி மை hus தான், நல்லா இல்லைனா கூட சாப்பிட்டு, மனசுகஷ்டப்படும் படி இதுவரை பேசியது இல்லை. மொத்த குடும்பமும் அப்படி தான், யாராவது குறை சொன்னால் கரெக்ஷண் பண்ணலாம் இங்கே அதுக்கும் வாய்ப்பில்லை 😤😤😤😤.

😍😍❤️❤️❤️
 
Vaishanika

Bronze Winner

எலேய் நர்மு அதனாலதான் எனக்கு பாதாம் பருப்பு சாக்லேட் தாரேனு கலட்டி வுட்டியா?!.இதெல்லாம் ஒத்துக்க மாட்டேன்.நானும் நல்லா சாப்பிடுவேன்டா.32485
 
Top