All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
நான் அவ்வளவு டெராவா இருந்தேன் 🥺🥺🥺
அப்படி எல்லாம் இல்லை பா, நான் தான் டிப்ரெஸ்ஸன்ல இருந்தேன், அதுல இருந்து வெளிவர தான் இந்த சைட்குள்ளவே வந்தேன், என்னை சுத்தி அன்பான கணவர், இரு குழந்தைகள்,மனசுக்கு பிடித்த வேலை இருந்தும், என்னோட second பேபி ஹெல்த் ப்ரோப்லேம்ல கொஞ்சம், கொஞ்சமா டிப்ரெஸ்ஸன் போய்ட்டேன், சிரிக்கறதையே குறைச்சிகிட்டேன், நான் எங்க வீட்டுக்கு சிங்கள் daughter, என்னோட parent எப்படி பயந்து போனாங்களோ, என்கிட்ட சொல்லாமலே என்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போய் கவுன்சிலின் கொடுத்தாங்க, அவங்க சொன்ன விஷயம் தான் இந்த சைட் குள்ள வர காரணம் ☺☺☺ ஒரு வருசமா தான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் பண்றேன், அதுக்கு முன்னாடி சைலன்ட் ரீடர் தான் ☺️☺️☺️.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி எல்லாம் இல்லை பா, நான் தான் டிப்ரெஸ்ஸன்ல இருந்தேன், அதுல இருந்து வெளிவர தான் இந்த சைட்குள்ளவே வந்தேன், என்னை சுத்தி அன்பான கணவர், இரு குழந்தைகள்,மனசுக்கு பிடித்த வேலை இருந்தும், என்னோட second பேபி ஹெல்த் ப்ரோப்லேம்ல கொஞ்சம், கொஞ்சமா டிப்ரெஸ்ஸன் போய்ட்டேன், சிரிக்கறதையே குறைச்சிகிட்டேன், நான் எங்க வீட்டுக்கு சிங்கள் daughter, என்னோட parent எப்படி பயந்து போனாங்களோ, என்கிட்ட சொல்லாமலே என்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போய் கவுன்சிலின் கொடுத்தாங்க, அவங்க சொன்ன விஷயம் தான் இந்த சைட் குள்ள வர காரணம் ☺☺☺ ஒரு வருசமா தான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் பண்றேன், அதுக்கு முன்னாடி சைலன்ட் ரீடர் தான் ☺☺☺.


உங்களுக்கு மேரேஜ் ஆகிட்டா 😳😳🙄🙄 நான் நீங்க சிங்கிள்னு நினைச்சிட்டேன் சாரி சிஸ் 😅😅😅. நானும் டிப்ரஸன் போக தான் கதை படிக்க தொடங்குனேன் சிஸ். ஆனா இப்போ கதை எழுதுறல வந்து நிக்குறேன். சில நேரம் கடந்தது போக முடியாம ரொம்ப அழுத்தமா இருக்குற சூழ்நிலையை கதைய படிச்சிட்டே ஈசியா கடந்து போய்டலாம். அதுக்காக டைம இந்த கதைகள் நமக்கு குடுக்கும் 💞💞.

இப்போ உங்க பேபி ஓகே வா சிஸ்? டேக் கேர் 😍😍😍❤️❤️
 

Narmadha

Bronze Winner
உங்களுக்கு மேரேஜ் ஆகிட்டா 😳😳🙄🙄 நான் நீங்க சிங்கிள்னு நினைச்சிட்டேன் சாரி சிஸ் 😅😅😅. நானும் டிப்ரஸன் போக தான் கதை படிக்க தொடங்குனேன் சிஸ். ஆனா இப்போ கதை எழுதுறல வந்து நிக்குறேன். சில நேரம் கடந்தது போக முடியாம ரொம்ப அழுத்தமா இருக்குற சூழ்நிலையை கதைய படிச்சிட்டே ஈசியா கடந்து போய்டலாம். அதுக்காக டைம இந்த கதைகள் நமக்கு குடுக்கும் 💞💞.

இப்போ உங்க பேபி ஓகே வா சிஸ்? டேக் கேர் 😍😍😍❤❤
Enaku 32 dear.
Baby ok thaan dear.madam ennai paduthuthi edukurangaa 😄😄😄😄.
Thankyou so much dear unga anbukku 😘😘😘💝💝💝💝💝💝💝💝.
 

Vaishanika

Bronze Winner
அப்படி எல்லாம் இல்லை பா, நான் தான் டிப்ரெஸ்ஸன்ல இருந்தேன், அதுல இருந்து வெளிவர தான் இந்த சைட்குள்ளவே வந்தேன், என்னை சுத்தி அன்பான கணவர், இரு குழந்தைகள்,மனசுக்கு பிடித்த வேலை இருந்தும், என்னோட second பேபி ஹெல்த் ப்ரோப்லேம்ல கொஞ்சம், கொஞ்சமா டிப்ரெஸ்ஸன் போய்ட்டேன், சிரிக்கறதையே குறைச்சிகிட்டேன், நான் எங்க வீட்டுக்கு சிங்கள் daughter, என்னோட parent எப்படி பயந்து போனாங்களோ, என்கிட்ட சொல்லாமலே என்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போய் கவுன்சிலின் கொடுத்தாங்க, அவங்க சொன்ன விஷயம் தான் இந்த சைட் குள்ள வர காரணம் ☺☺☺ ஒரு வருசமா தான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் பண்றேன், அதுக்கு முன்னாடி சைலன்ட் ரீடர் தான் ☺☺☺.
எலேய் அம்மு நீ ஒரு ஜான்சிராணி டா.எதுக்கும் கவலப்படக்கூடாதுடா.32125
 

Vaishanika

Bronze Winner
Enaku 32 dear.
Baby ok thaan dear.madam ennai paduthuthi edukurangaa 😄😄😄😄.
Thankyou so much dear unga anbukku 😘😘😘💝💝💝💝💝💝💝💝.
நர்மு நீயே இப்படி வெளுவெளுன்னு வெளுக்கிறீயே.உன்ற பாப்பு உன்னைப் போலத்தான்டா இருக்கும்.எலேய் பாப்பு உன்னையே படுத்தி எடுக்கிற கண்கொள்ளா காட்சிய நாங்க பாக்க முடியலையே. ஆனா நீ சொன்னதுல இருந்து உணர்றோம்டா. பாப்பாக்குட்டி உன்னைய 32126
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku 32 dear.
Baby ok thaan dear.madam ennai paduthuthi edukurangaa 😄😄😄😄.
Thankyou so much dear unga anbukku 😘😘😘💝💝💝💝💝💝💝💝.

32 ahhhh. Nan oru flow la ungalai ne va po nu pesiten sorry sis 😥😥😥.

All babys apd than sis😂😂. Yen akka pasanga anna pasanga ellam val ipatha kurangu kootam. Kalyana v2lam vanthuttu enna kootittu poi thapula thattula irukura fruit ah eduthu yen Kaila thanthu vetti kelumga. Suthi irukuravamga ena muracheee oru vali pannituvanga 🥺🥺🥺🥺.

💞💞❤️❤️❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நர்மு நீயே இப்படி வெளுவெளுன்னு வெளுக்கிறீயே.உன்ற பாப்பு உன்னைப் போலத்தான்டா இருக்கும்.எலேய் பாப்பு உன்னையே படுத்தி எடுக்கிற கண்கொள்ளா காட்சிய நாங்க பாக்க முடியலையே. ஆனா நீ சொன்னதுல இருந்து உணர்றோம்டா. பாப்பாக்குட்டி உன்னைய View attachment 32126

Nanum photo parthathum ipd than nenachen vaishu sis ❤️😍😍❤️
 

Narmadha

Bronze Winner
32 ahhhh. Nan oru flow la ungalai ne va po nu pesiten sorry sis 😥😥😥.

All babys apd than sis😂😂. Yen akka pasanga anna pasanga ellam val ipatha kurangu kootam. Kalyana v2lam vanthuttu enna kootittu poi thapula thattula irukura fruit ah eduthu yen Kaila thanthu vetti kelumga. Suthi irukuravamga ena muracheee oru vali pannituvanga 🥺🥺🥺🥺.

💞💞❤❤❤
Acho athellem onum illai da, nenga va, poo, vada, poda kuda kupidunga athu thaan enaku pidikum 😘😘😘😘😘😘, sorry ellam vendaam.
Ha ha 🤣🤣🤣🤣ungalai ninaichi siruchittey iruthen athuvum fruits ellam kaila kuduthu ungalai parithaabamaa mattivittathai ninaichi🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣, vera level kutties🥰🥰🥰🥰🥰🥰.
 
Top