அப்படி எல்லாம் இல்லை பா, நான் தான் டிப்ரெஸ்ஸன்ல இருந்தேன், அதுல இருந்து வெளிவர தான் இந்த சைட்குள்ளவே வந்தேன், என்னை சுத்தி அன்பான கணவர், இரு குழந்தைகள்,மனசுக்கு பிடித்த வேலை இருந்தும், என்னோட second பேபி ஹெல்த் ப்ரோப்லேம்ல கொஞ்சம், கொஞ்சமா டிப்ரெஸ்ஸன் போய்ட்டேன், சிரிக்கறதையே குறைச்சிகிட்டேன், நான் எங்க வீட்டுக்கு சிங்கள் daughter, என்னோட parent எப்படி பயந்து போனாங்களோ, என்கிட்ட சொல்லாமலே என்னை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போய் கவுன்சிலின் கொடுத்தாங்க, அவங்க சொன்ன விஷயம் தான் இந்த சைட் குள்ள வர காரணம் ☺☺☺ ஒரு வருசமா தான் எல்லோருக்கும் கமெண்ட்ஸ் பண்றேன், அதுக்கு முன்னாடி சைலன்ட் ரீடர் தான் ☺☺☺.