All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது பண்ணுனது எல்லாம் பத்தாதா?!. இன்னும் பண்ணுவானோ?.கிளி றெக்கையை பிச்சி போட்டா எப்புடி பறக்கும்?.; உன் வீடு எரியுது போ ன்னு என்ற இசை என்ன சூப்பரா நாசூக்கா பிடிக்கவில்லைங்கிறத சொல்றா பாத்தீங்களா!. இதெல்லாம் எங்க புரியப்போகுது பிளாக்மெயிலர் மரமண்டைக்கு. பெத்தவிங்களோட எப்புடி இருக்கோனும்ன்னு தெரியலை. பொண்டாட்டிய எப்புடி பாத்துக்கோனும்ன்னு தெரியலை. ஆளண்டாப் பிறவி. ஏம்மா பத்மாம்மா இவனை பெத்தீங்களா? இல்லை ஓ.எல்.எக்ஸூல வாங்கியாந்தீங்களா?.View attachment 32074

நீங்க என் ஹீரோவை டேமேஜ் பண்றதுக்கு எல்லாம் சேர்த்து நீங்க ரொம்ப ஃபீல் பண்ணுவிங்க சகி. பாருங்க ஐயா இவனையா திட்டுனோம்னு நீங்க குமுறி குமுறி அழலை சம்ரின் அரஞ்செழியன் மீசையை எடுத்து விட்டுடுறன் 😝😝😝
 

Vaishanika

Bronze Winner
நீங்க என் ஹீரோவை டேமேஜ் பண்றதுக்கு எல்லாம் சேர்த்து நீங்க ரொம்ப ஃபீல் பண்ணுவிங்க சகி. பாருங்க ஐயா இவனையா திட்டுனோம்னு நீங்க குமுறி குமுறி அழலை சம்ரின் அரஞ்செழியன் மீசையை எடுத்து விட்டுடுறன் 😝😝😝
32081
 

Vaishanika

Bronze Winner
Kindle rompa easy than sis. First app install panittu ethavathu oru maila id kudthuthu login pannunga then yentha author vathu free kuduthurukenu sollum pothu antha kathaiya kindle la sharch panna kathai varum athukulla pona buy for free nu irukku atha clik panna pothu book download agitum. Neenga app eduthu longin panni vaika new yr apo free potutu ungalukku solli tharen 😊😊
எனக்கும் கிண்டலுல அக்கவுண்ட்டு கிடையாதுப்பா.நீங்க சொன்னதை முயற்சி பண்ணறேன்பா.நீங்க எனக்கும் போடும்போது சொல்லுங்கப்பா.ப்ளீஸ்.😍😍😍😍🙏🙏🙏
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் கிண்டலுல அக்கவுண்ட்டு கிடையாதுப்பா.நீங்க சொன்னதை முயற்சி பண்ணறேன்பா.நீங்க எனக்கும் போடும்போது சொல்லுங்கப்பா.ப்ளீஸ்.😍😍😍😍🙏🙏🙏

ஈசி தான் பா. நீங்க ஆஃப் ஓபன் பண்ணி லாக் இன் பண்ணி வைங்க நான் டிசம்பர் 31 சொல்லி தரேன் எப்படி ப்ரி புக் எடுக்குறதுனு 😊😊❤️
 
Top