All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Priya Nila

Well-known member
Nice ...🤝🤝💐💐..from today sam ku Fan ah ahiten 🥰🥰😍😍....Isai dialogue super ....Varagan... sam comparison .....good ....

Every dad's expectations and Happiness towards his duaghter ....given by her three Appa ....beautiful......
Final touch Adhik ....Thigal 👌👌🤺
 
Narmadha

Bronze Winner
நான் பத்மாவதி அம்மாக்கு ஹார்மி ஆரம்பிக்க போறேன் ☺️☺️☺️☺️☺️.
எப்படி கெத்து காமிக்குறாங்க அட அட என்ன ஒரு கண்க்கொள்ள காட்சி 👌👌👌.
இசைமா நீ ஏன்டா அழற, அவன் எழுந்து போக மாட்டான்,அட என்னமா நீ அவனை அழ வைக்க ட்ரை பண்ணுவேன் பார்த்தா மனசை தளரவிடுற ☺️☺️☺️.
திகழ் நீ வேற லெவல், சிங்கத்துக்கு குகைல நீ மாட்ட போறியா, இரு, இரு எங்கயோ இடிக்குதே ஹேய் உனக்கும் சம்ரித்துக்கும் என்ன டீல் போயிட்டு இருக்கு, உன்னை வச்சி எதோ பிளான் போட்டு தான் இன்னோரு கல்யாணம் மேடையில் நடக்கணும் தில்லாலங்கடி வேலை பண்ணா மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔🤔, நீ கூட இசை கிட்ட சொன்னியே என்னோட கல்யாணமும் நடக்கும் என்று. என்னாடா நடக்குது இங்க 🤨🤨🤨🤨🤨.
சூப்பர் எபி dear😍😍😍😍😍
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ...🤝🤝💐💐..from today sam ku Fan ah ahiten 🥰🥰😍😍....Isai dialogue super ....Varagan... sam comparison .....good ....

Every dad's expectations and Happiness towards his duaghter ....given by her three Appa ....beautiful......
Final touch Adhik ....Thigal 👌👌🤺

இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ் ❤️

ஹையா என் ஹீரோ ஆர்மிக்கு ஆள் கிடச்சிட்டாங்க🥳🥳😜😜💃💃.

மிக்க நன்றி சிஸ் 😍😍❤❤❤
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்முதங்கம்,சுபா மேடம் இனிய காலை வணக்கம். வாழ்த்துக்கள்.View attachment 31863

இனிய திருக்கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழிகளே 😍😍❤️❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பத்மாவதி அம்மாக்கு ஹார்மி ஆரம்பிக்க போறேன் ☺☺☺☺☺.
எப்படி கெத்து காமிக்குறாங்க அட அட என்ன ஒரு கண்க்கொள்ள காட்சி 👌👌👌.
இசைமா நீ ஏன்டா அழற, அவன் எழுந்து போக மாட்டான்,அட என்னமா நீ அவனை அழ வைக்க ட்ரை பண்ணுவேன் பார்த்தா மனசை தளரவிடுற ☺☺☺.
திகழ் நீ வேற லெவல், சிங்கத்துக்கு குகைல நீ மாட்ட போறியா, இரு, இரு எங்கயோ இடிக்குதே ஹேய் உனக்கும் சம்ரித்துக்கும் என்ன டீல் போயிட்டு இருக்கு, உன்னை வச்சி எதோ பிளான் போட்டு தான் இன்னோரு கல்யாணம் மேடையில் நடக்கணும் தில்லாலங்கடி வேலை பண்ணா மாதிரி இருக்கு 🤔🤔🤔🤔🤔, நீ கூட இசை கிட்ட சொன்னியே என்னோட கல்யாணமும் நடக்கும் என்று. என்னாடா நடக்குது இங்க 🤨🤨🤨🤨🤨.
சூப்பர் எபி dear😍😍😍😍😍

நானும் பத்மாவதிக்கு சிலை வைக்கலாம்னு இருக்கேன் டியர். கரைவேட்டியையும், மீடியா காரனையுமே அலற விடுறாங்களே 🤣🤣.

இசை எல்லாம் தேராத கேஷு சிஸ்
தட் பால் பொங்கும் பஞ்சத்தண்ணி எப்படி டா பொங்கும் 🤣🤣🤣🤣.

திகழ் பாவம் அப்பாவி பொண்ணு அவளை போய் ச்ச என்ன தோழி இப்படி சொல்லிட்டிங்க 🥺🥺

எங்க ஹுரோ கெத்து பார்த்திங்களா தோழி 😎😎😎.

மிக்க நன்றி சிஸ் 😍❤️❤️❤️❤️😍
 
மிக்க நன்றி சிஸ் 😍❤❤❤❤😍
👌👌👌👌👌ஹ்ம்ம்ம்..... உங்க ஹீரோ செம்ம கெத்து தான் தோழி வாழ்க வளமுடன்😍😍😍😍😍😍😍😍.
திகழ் பாவம் அப்பாவி இதை நான் நம்பனும், சரி, சரி நாமும் நம்புவோம். 3dd53d1bf45bba14df68e5459956bbac.jpg
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
👌👌👌👌👌ஹ்ம்ம்ம்..... உங்க ஹீரோ செம்ம கெத்து தான் தோழி வாழ்க வளமுடன்😍😍😍😍😍😍😍😍.
திகழ் பாவம் அப்பாவி இதை நான் நம்பனும், சரி, சரி நாமும் நம்புவோம். View attachment 31868

அப்படி தான் தோழி. திகழ் பச்ச பண்ணுறது பத்து முறை சொல்லி பாருங்க உங்களுக்கே புரிஞ்சிடும் 🤭🤭🤭
 
Narmadha

Bronze Winner
அப்படி தான் தோழி. திகழ் பச்ச பண்ணுறது பத்து முறை சொல்லி பாருங்க உங்களுக்கே புரிஞ்சிடும் 🤭🤭🤭
புரிஞ்சிடுச்சு, எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு 😄😄😄😄😄😄.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புரிஞ்சிடுச்சு, எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு 😄😄😄😄😄😄.

சூப்பர். நீங்க ரொம்ப நல்லவங்க தோழி 🤭🤭
 
Top