All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
அடேங்கப்பா இம்பூட்டு தூரம் சொல்லியும் அல்டாப்பு பழைய மாதிரியே பண்ணுறானே.கண்ணாடி உடச்சியே அதையாவது சரிபண்ணுனியா?அதையும் கிடப்புல போட்டுட்டீயா?. கொண்டாந்து வாசப்படியில தள்ளிவுட்டதோட சரி.அதுக்கப்பறம் ஒட்டியே பாக்கலை.மாமனாரு வூட்டுக்கு முதல்ல போகும் போது ஒன்னா போகாம தனியே போகச் சொல்லுது பிளாக்கொரில்லா‌. இதெல்லாம் திருந்தாது இசை.நீனு இவனை பத்திவுட்டு போட்டுட்டு போனது கரக்கிட்டு.வந்தான்னா சில்பான்ஸோட பிரண்டு சொன்னமாதிரி நாலு கும்மாங்குத்து குத்து.32678
 

Vaishanika

Bronze Winner
சூப்பர் யூடி டார்லு 😍🤗🤗 நெக்ஸ்ட் வெயிட்டிங் ஃபார் இசை அரன் ரொமான்ஸ் 😍❤‍🔥❤‍🔥
ரொமன்ஸூ பண்ணறதுக்கு எல்லாம் லாயிக்கு இல்லாத ஆளு அந்த அல்டாப்பு அரனு. ரொமான்ஸூ..32682
 
Top