All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
Antha story la ungalukku yar charter ah rompa pudichithu. Enakku anbu and isai 😍
எனக்கு பழனிவேல் அவரது மனைவி விஜயா,முக்கியமா வரூ,இசை இவங்களோட கேரக்டர் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது..இசையை வரு யாருன்னு தெரியாத போதே பார்த்துக் கொண்டவிதம், இசை வருவை கவர்ந்த விதம் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தேங்க்ஸ் டியர் சிஸ் 😍😍❤️❤️🥰.

@Raziyadah rahman dei nee padichiya ilayada !! Vaishu sis ah paru padichi comments panniyachi kathai ketta nee vettiya suthittu iruka 😒😒😒

வைஷு சிஸ் அப்படியே என் பஸ்ட் கதையை படிச்சிட்டு அதும் எப்படி இருக்குனு சொல்லுங்க 🥰🥰
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் டியர் சிஸ் 😍😍❤❤🥰.

32639
 
Top