vasaninadarajan
Bronze Winner
காதலிப்பவர்களை பிரிப்பது தப்புதானே ரைட்டர்ஜீஅவளுக்கும் அவனை பிடிக்கும்.. அவனை காதலித்தாள்.. அவனை கரம் பிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவனை கல்யாணம் பண்ணிட்டா.. விழியும் துருவ் பாவம் தான்.. ஆனால் யாழிசையின் காதல் பாவம்