All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் இதயத்தின் ஓசை நீயே" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. யாழிசை ஏன் கல்யாணத்து ஒத்துகொண்டாள் துருவ்தான் கயல்விழியை காதலிக்கிறான் என்று தெரியுமே அப்புறம் ஏன் இப்படி???? துருவ் ரொம்ப கொடுமைபடுத்துவான் போல பாவம் யாழி
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. யாழிசை ஏன் கல்யாணத்து ஒத்துகொண்டாள் துருவ்தான் கயல்விழியை காதலிக்கிறான் என்று தெரியுமே அப்புறம் ஏன் இப்படி???? துருவ் ரொம்ப கொடுமைபடுத்துவான் போல பாவம் யாழி
அவளுக்கும் அவனை பிடிக்கும்.. அவனை காதலித்தாள்.. அவனை கரம் பிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவனை கல்யாணம் பண்ணிட்டா.. விழியும் துருவ் பாவம் தான்.. ஆனால் யாழிசையின் காதல் பாவம்
 

Tamil novel lover

Bronze Winner
Semma episode. Very sensitive. And also painful. Today’s leave only know. Just give one more episode. My chellam know please please please please please please please
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story super. Aana manasu kastama iruku
Nan ezhuthum pothu athu enakum feel aaguthanu pathu tha ezhuthure.. apo tha enaku oru satisfaction.. thanks sis.. ithu painful tha but antha feel varanumnu expect panen
 
Top