All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Title pathadhum ipdi dhan irukumnu oru idea irundhuchi.Bt teaser pathadhku அப்பறம் இது எது மாதிரியும் இல்லாம வேற மாதிரி இருக்கும் போலயே :love:...
நன்றி வரு மா:love:எப்படி இருந்தாலும் கண்டிப்பா உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கும்னு நம்புறேன்:love:
 
navee

Active member
Ponnungala parthu aluthukitte sonna words appdiye happy momentla solla poranganu ninaikiren crcta author madam😝😝🤔😂😂😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ponnungala parthu aluthukitte sonna words appdiye happy momentla solla poranganu ninaikiren crcta author madam😝😝🤔😂😂😍😍
கதை படிச்ச பின்னாடி உங்களுக்கே புரியும் நவி மா:love:கருத்து பகிர்விற்கு நன்றி:love:
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
SO CUTE TEASER samma sis avanal azhaikkapudum ruthra na appova name ruthra illaiya pavam antha kavi samma adi pola nice teeeeee waiting for ud sis keep rocking love you
 
ரொம்ப நன்றி சரண்யா மா:love::love::love: லவ் யூ டூ
 
வாசுகி

Bronze Winner
என்னம்மா ஆரம்பதுலயே பூச்சிய பறக்க விட்டுடிங்க...😂😂😂
எது எப்டியோ ஹீரோ வண்டியும் ஹீரோயின் வண்டியும் முட்டிடுச்சு போலவே...?😉
நம்ம ஹீரோவுக்கு பொண்ணுங்கன்னாலே allergy போல
எப்படியும் சிக்கத்தானே போராரு....😍😍😍
Teaser superb ma👌😍
 
Top