All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் டீஸர்😍😍..... செம்மயா இருக்கு😄😄..... அவ்வ்வ்... பம்பரக்கட்டை மண்டையா 😂😂...செம்ம 😂😂...நல்லா ஜாலியா போகும் போல தெரியுது 😄....
நன்றி சுதா மா:love::love: பார்க்கலாம் எப்படி போகுதுன்னு:LOL:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser super........... ruthra kita kk matitu muzhika poraru polayae............
நன்றி பாக்கியா மா:love::love:தெரியலையே ருத்ரா kk என்ன பண்ண போறாங்கன்னு பார்க்கலாம்:LOL:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandri la sollathinga akka 😂😂😂 chocky kudunga akka🍫🍫🍫
அய்யய்யோ இப்போ லேப்டாப்ல சாக்கி இல்லையே..என்ன பண்ண?? அடுத்த முறை கண்டிப்பா சாக்கி தரேன் சஞ்சனா மா:love:
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Best wishes mam..May b based on a middle class life..R it may b a crime thiller(like sujatha sir's oodadhey).Vera madhri kadhaiya kuda iruklam mam..Bt Title pathadhum idhan thonichi..
Title pathadhum ipdi dhan irukumnu oru idea irundhuchi.Bt teaser pathadhku அப்பறம் இது எது மாதிரியும் இல்லாம வேற மாதிரி இருக்கும் போலயே :love:...
 
Top