All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
தயா romba நாள் ku appram avan வீடு ku வந்து இருக்கான்.... அவன் பாட்டி ku avvallavu santhosham.... Ava photo va பாத்து avvallavu அன்பு ah paathukitu இருந்தவன் athuku appram ஏன் thukki potaan.... ஏன் avvallavu வெறுப்பு.... Romba romba santhoshamaa தானே birthday celebrate pannikitu இருக்காங்க appram enna aachi.... Dollar Super... Super Super maa.... Nice episode
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சித்தும்மா😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

தயாவின் கோபம்... ஒரு முரட்டு குழந்தையின் கோபம்... அதை அவனே உணர்ந்து மாற்றி கொண்டால் தான் உண்டு...

நெஸ்ட் யூடில தெரியும் டியர்...

தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்😍😍😍😍😍😘😘😘😍😍😍😍
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அடுத்த பதிவு எப்போ
ஸ்டெல்லா டியர்...

நல்ல இருக்கீங்களா.... பைன், யூடி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு சொல்லுங்க...
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo ivala kaappaatha போய் avanuku முகத்துல adipattuchi....... Avanodaya காயத்தை பாத்து அவன் தான் avalodaya தயா அத்து nu தெரியலையா.... ஏன் அவன அத்து nu kuppida velai...... Appo treatment ku appram avanodaya face மாறிடுச்சா..... Avanuku avala தான் கல்யாணம் panni veikkanum nu ninaikiraanga avan வீடு la அவனும் அது தான் ninaikiraan... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
நன்றி சித்தும்மா :love::love::love::love::love::love::love:

ஆமா, அவளை காப்பாத்த போய் தான் அவனுக்கு அடி பட்டுச்சி... அதை நினைச்சி இன்ன வரை அவன் கவலை பட்டது இல்லை அவனோட கோபம் எல்லம் அவள் தன்னை வந்து பார்க்கலை... தன்னை மறந்த்திட்டு அவ மட்டும் சந்தோசம எப்படி இருக்கலாம்.... தன்னை எப்படி அவள் மறக்கலாம் அப்படினு தான்...

அவன் கோபம் அவங்க வாழ்க்கையினை எங்க கொண்டு விட போகுதோ... தெரியலை...

லவ் யூ :love::love::love::love::love:
 
Top