All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
இன்னும் ரெண்டு பேரும் அவங்க மனசை ஒருத்தர் ku ஒருத்தர் sollikila.... Nithila va porutha varaikum avana உயிரா விரும்பற.... But அவன்????....... Flora arjun avan மூணு பேரும் ஒண்ணா படிச்சவங்க la... Flora avana love 😍 panra போல athuku avan ishtam illa nu sollitaan appram ஏன் ava compel panra.... இப்போ இந்த party ku அவளும் வர poraala... Super Super maa... Semma episode
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis விஷ்ணுவுக்கு நித்திலா பேசாம இருக்கிறது என்னவோபோல் இருக்கு அவள் ரொம்ப சென்சிடிவான பொண்ணு நமக்கு பிடித்தவர்கள் திட்டினாலோ முகம்கொடுத்து பேசாமல் இருந்தாலோ கண்டிப்பா வலிக்கத்தானே செய்யும்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ நித்திலாவுக்கும் அதேதான் அவள் எப்போ உன்னை பார்த்தாலோ அப்போவே உன்னை லவ் ❤❤❤❤❤❤💕💕💕💕பண்ண ஆரம்பிச்சிட்டா உனக்கு இப்போ தான் தெரியுது

அவளை கேபினுக்கு கூப்பிட்டுட்டு பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம் நீயா பேசுவன்னு அவளும் அவளே பேசுவான்னு நீயும் இருக்கிறது சாமர்த்தியவாளிகள் ரெண்டு பேரும்

அவளே உன் முகத்தை பார்த்தால் தன் அன்பு வெளிப்பட்டுவிடும் என்று நிலத்தை பார்த்துட்டு நின்னுட்டு இருக்கா அவளை ஏண்டா சீண்டிக்கிட்டே இருக்க உனக்கு இதெல்லாம் புதிது பணத்துக்காக உன் பின்னாடி வந்த பெண்கள் மாதிரி இவள் இல்லைன்னு உனக்கே தெரியுதே நீயும் நெருப்பு தான் 🔥🔥🔥🔥நித்திலாவும் நெருப்புதான் 🔥🔥🔥🔥🔥🔥

ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடித்திருக்கிறது பின்ன என்ன தயக்கம் நீயா சொன்னால் தான் நித்திலாவுக்கு சந்தோஷம் கெட் டு கெதர் பார்ட்டி இருக்கா அப்போ தான் நித்திலாவை உனக்கு சொந்தமாக்கிக்க போறியா ரெண்டு பேரும் இணங்கி தான் தப்பை செய்றீங்க👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ நித்திலா தான்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ இதில் நித்திலா விஷ்ணுவுக்கு இடம்கொடுத்து இருக்கக்கூடாது தப்பு தானே 🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️

விஷ்ணு🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ அவளை ஏமாற்றிவிட்டு போய்விடுவியா? அப்போ சைதன்யாவோட நிலைமை விஷ்ணு அண்ட் சைதன்யா ரெண்டு பேருக்குமே நித்திலா சொந்தம் தான் தயா கண்டிப்பா நித்திலாவை விட்டுக்கொடுக்க மாட்டான் 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

நன்றி டியர்:love::love::love::love::love::love::love:
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் ரெண்டு பேரும் அவங்க மனசை ஒருத்தர் ku ஒருத்தர் sollikila.... Nithila va porutha varaikum avana உயிரா விரும்பற.... But அவன்????....... Flora arjun avan மூணு பேரும் ஒண்ணா படிச்சவங்க la... Flora avana love 😍 panra போல athuku avan ishtam illa nu sollitaan appram ஏன் ava compel panra.... இப்போ இந்த party ku அவளும் வர poraala... Super Super maa... Semma episode
நன்றி சித்தும்மா:love::love::love::love::love::love:


ஆமா, இன்னும் அவங்க ரெண்டு பேரும் தங்களோட மனசை வெளிபடுத்திக்களை.... Flora வில்லிலாம் கிடையது...
 
Top