All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுக்கு கருத்துக்களை இங்கே பகிருங்கள்..
தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..😊😊
 

Sudha RK

Bronze Winner
சூப்பர் ஸ்டார்டிங்...
நான் படிக்காத ஸ்டோரி.. மீ ஹாப்பி....Thank u sis...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ஸ்டார்டிங்...
நான் படிக்காத ஸ்டோரி.. மீ ஹாப்பி....Thank u sis...
நன்றி.. சுதா..😊
 

Nandhininila

Active member
Hi sis

Thanks sis intha sty Nan padichathu Ila Nan Sanju and Mithu la irunthu thn start pnen. Thnks sis. Bt seekrama June varanum sis

Dhanya oda Amma thn avala Inga anupunanglaa Ena nadanthuchu sis nxt ud Ku waiting
 

Chitra Balaji

Bronze Winner
How are you mam.... Thank you... Engallukaga இந்த story ah rerun பண்றதுக்கு.... Super Super Super mam.... Semma starting.... தன்யா what happened to her.... Manasu அளவுல romba romba nointhu pooi irukaanu matum theriyuthu... Enna aachi.... Army officer super.... அவரு அவ்வளவு பேசியும் kuda iva oru வார்த்தை pesula paathingala எல்லாம் கண் asaivilaye தான் semma.... Avalloda அப்பா vetuku வந்து irukaa la... அவரு ஏன் அவங்க அம்மா kuda illa... Neriya suspense Iruku la.... Super Super Super mam Ennaku romba பிடிச்சி Iruku... Eagerly waiting for next episodes mam...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka samma story nalla irukku prathip tha herova nalla irukku akka samma i love it thanu ma ku etho perusa natanthu irukku enna nu therinjikanum samma akka love you keep rocking
 
Top