All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Nandhininila

Active member
Hi sis

Nice ud. Ipo elm clr agiruchu pavam intha ponu pidikatha appa kita poi irukirathe kastam ithula Amma ipdi Oru nilamai la pirinchu porathu kastam ah thn irukm athn Ava apdi react pnra.nama hero thna crt ah kapathunaruu. Me waiting sis
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow super jiji....

sweet memories ellam recall pannalam..

again heart starting to melt for ashok and thanu
ஆமாம் பேபி..... அதுவும் இந்த கதை நமக்கு மறக்க முடியாத கதை..😅
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... தன்யா அம்மா accident la eranthu pooitaangala appo ava kuda irunthu irupaanu nenaikiran... So ava mentally disturb aai irukaa illa ah.... Ava அம்மா perganent ah irukum poothe இவங்க ரெண்டு பெரும் pirinjitanga... Ego காரணமாக.... இப்போ போய் naa தான் உன் அப்பா nu pasam காமிச்சா ava எப்படி ethukuvaa.... Avaluku அந்த incident ah கனவுல vanthukite Iruku... Paavam pa ava.... Sharmi so cute and sweet sister.... பிரதீப் semma ah site adikiraan pa avala.... யாரு avala hug 🤗 panninaathu.... Super Super mam... Semma ah pooguthu story.... தன்யா feelings ah super ah describe panni irukum semma.... Eagerly waiting for next episode mam...
நன்றி.. சித்ரா..😊

ஆமாம்.. தன்யா ரொம்ப பாவம்.. அவளை சரிக் கொண்டு வர ஒருவனால் தான் முடியும் அது யாருன்னு அடுத்த யூடிகளில் தெரிந்து விடும்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
raj akka samma antha kai yaru prathipa illa vera yarova samma thanu feel prithu sekar pavam tha enna panrathu ellam vithi nice epi akka i love itlove you akka kannu epdi irukku ippo ok va:love::love::FlyingKiss::smiley2:
நன்றி.. சரு...😄

அந்த கை யாருடையதுன்னு அடுத்த யூடிகளில் தெரிந்து விடும்...

சரியாகிடுச்சு.. சரு .

ஆனால் கண்ணாடி போட்டாச்சு..😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story Ma’am.
Very interesting
Waiting to watch the journey of Dhanya
சரியாக சொன்னீங்க.. நிஷா..
தன்யாவிின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதை...

ரொம்ப நன்றி..😊
 
Top