All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma episode.... Nenaichan அந்த loose அந்த velai தான் பண்ணும் nu... இந்து ah chandu love pannana... இந்து ஏன் அப்படி different ah behave panra enna aachi avaluku.... இந்த நேசன் vera avala romba tease பண்றான்...ava chandu va insult panratha avan nenaikiran... Avalloda suzhnilai ennanu theriyala.... Ava இப்போ என்ன aananu theriyala.. Suoee super mam... Eagerly waiting for next episode...
 

saranyasrinivas

Bronze Winner
Hi sis.... Super ud paa... Roopa priyanooda naadakattai purinjikkithu semma semma paa.... Happpaaa Oruvaliya priyan love ah oothukittaan.... Appo chanthru thaan inthumathi yaa love pannathaa...eppo priyan inthu vaa raging panathula avalukku etho aakiruchaa.... Athanaala thaan priyan appadi thavicchanaa.... Sekkirame next ud kudunga sis......
 

Puneet

Bronze Winner
ஒருவழியா நேசன் தன் லவ்வ ஒத்துக்கிட்டு ஸ்வரூ கூட ராசியாகிட்டான்...
எந்த நிலையிலயும் அவன்மேல ஸ்வரூக்கு இருந்த புரிதல் செம்ம😍😍

சந்து லவ் பெயிலியர்னால தானும் அதுக்கு ஒரு காரணமோன்னு Feel பண்ணிதான் சந்துக்கு ஸ்வரூவ விட்டுத்தர இவ்வளவும் செஞ்சானா நேசன்..
அவன் இப்போ பூரிய லவ் செய்யறத சொன்னா நேசன் Face la டன் கணக்கா அசடு வழியுமில்ல😜😜😜😜😝
 

Vaazugi

Well-known member
Naesa nee panna plan ellam orae oru performance panni unnaiyum serthu illa kavuthutta,😎😎😎😎
Naesaa first avan correct panna allukku unnala thaan prachanai yaa,sari aprum aen rendaavathu kum antha vaelaiyae pakara ,kanna thaeranthu enna nadakuthunu paaru :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

suganthi jawahar

Well-known member
Roopa great indha situation layum nee nesan purinji irrukkuradha nenaicha santhosama irrukku , sandhu love panra na illai ya avanukey theriyala nee yen kulapura nesa, nesa ava endha situation la ava appadi panna lo illa ava correct time polana yaro meraturangalo illa edho kastamo theriyala adhaan ava sandhu va thali vittu ponnala edhu edhum theriyama yenda avala kasta paduthura adhuvum college fulla avala po solli paavam da ava eager to wait next ud
 

Sudha RK

Bronze Winner
யப்பா...
நேசன் வாயில உண்மைய வரவைக்க.... லவ்வ சொல்ல வைக்க... எத்தனை சாமான உடைக்க வேண்டியதா இருக்கு 😰😰.....

எப்படியோ இப்பவாவது நேசன் லவ்வ ஒத்துக்கிட்டானே😍😍..... ரூபா பேபி... நேசன் மீதான உன்னோட நம்பிக்கை அமேசிங் 😍😍😍😘😘😘.....

Fb வந்தாச்சு.... இந்து.... புரியாத புதிரா இருக்கா....
சந்து..... இந்துவை ரூட் விடுறானா??? 🤔🤔...
இந்துக்கு ஏன் இப்படி தண்டனை கொடுக்கிறான்???? இந்த நேசன் எப்ப பார்த்தாலும் எப்படி இப்படி டிசைன் டிசைனா யோசிக்கிறானோ 😣😣😣....

நேசன் அப்பப்போ இந்துவை கனவுல கண்டுக்கிட்டு இருந்தானே...
அப்போ இவனும் லவ் பண்ணினானா????.... ஒரே இடியாப்ப சிக்கலாவுல தெரியுது 😵😵😵😵😵
 
Top