Karunalatha Nadarajah
New member
Amazing story
Actually im a silent reader
But i want towish for this thriller story
Good job uthaya
Actually im a silent reader
But i want towish for this thriller story
Good job uthaya
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you for your wish. Keep support meAmazing story
Actually im a silent reader
But i want towish for this thriller story
Good job uthaya
Very beautiful poem. Thank uகாயங்களையே கேடயமாக்கி மற்றவர்களை தூர நிறுத்தி தன் துன்பம் தாங்கி நின்றாள்...
மன்னவன் மங்கையவளின் மனங்காயத்தையும் உடல்காயத்தையும் அறிய வந்த வேலையிலேயே ....
தான் செய்த குற்றத்தின் வீரியம்
விவரிக்க இயலாது துன்பத்தை ஏற்படுத்த
படுத்திய பாட்டின் சாட்சி கண்முன் காட்சியாய் விரிய கலங்கி தவிப்பதை தவிற வேரெதுவும் செய்ய இயலாத கையறு நிலையை எப்படி கடப்பானோ...
விட்டு விலகிடவே மனமில்லை .... பேதையவளின் வெறுப்பாய் உமிழும் வார்த்தைகளும் அமிழ்தமாக இறங்குவதேனோ...
குழந்தையவன் மனதில் தோன்றியதை பட்டென்று கேட்டுவிட்டான்....
பாவையவளோ மனதில் அதே கேள்வி....
என்னவொன்று பட்ட அடி சிறியதாக இருந்தால் பட்டென்று கேட்டிருபபாளோ என்னவோ...
பாழும் மனம் நம்ப மருக்கையிலேயே பாவையவள் தோன்றுவதை கேட்பதெங்கே....
காயப்படுத்தியவன் காயத்தை ஆற்ற துடிக்கின்றான்...
காயப்பட்டவள் ஆற்றிகொள்ள முயலுவாளா...அலைபாயும் தன் மனதை அடக்கி வெற்றி கொள்வாளா....
வடு மறையுமா வலி தீருமா ...!!!
அறிய காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக....
Nice ud
Tq vasugi for being ur support.கடந்த காலம் நடத்திசென்ற பாடம்
கண்முன் நிற்கையிலேயே ....
கண் முன் தோன்றும் காட்சியெல்லாம்
கானல் பிம்பங்களாய் ....
வலி கொண்ட இதயத்தின் ரணத்தினால்
வார்த்தை கொண்டு அடிக்கிறேன் உன் மனதினை...
பிரித்தரியா பதத்திட்டானாலே பித்தானேன்
பிள்ளை பாசத்தினாலே...
விளைவு ...விஷதோய்ந்த வார்த்தைகளை வீசுகின்றேன் உன் இதயத்தினிலே..
சிரித்திடும் சிரிப்புதனிலே என் சிந்தையும் சிதறுகிறது..மனம் என்னை கேளாமலே உன்னிடம் மயங்குகிறது...
உண்மையறியாது செய்த பாவத்தினால் ஊமையாய் அழுகிறான்..
உணர்வில் கலந்த தன் மனதிற்கினியவனின் தவறை மறப்பாளா...
மங்கையவள் தன் மன்னவனை மன்னிப்பாளா....!!!
நன்றி....எனது கதையை புரிந்து ஊக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி!!அழுத்தமான கதை ....ஆழமான உணர்வுகள் ... அசரவைக்கும் நகர்வுகள்...புயலென வீசும் பூவுக்குள் நிமர்ந்து நிற்கும் துணிவு....
இப்படிப்பட்ட காதல் ஏன் இப்படியாகிவிட்டது என்னும் உள்ளம் உருக வைக்கும் பதிவுகள்...
துரோகத்தால் பிரிந்த இவர்கள் வாழ்க்கையில் வீசிய சூறாவளியை கடும் இடர்களை தாண்டி சூட்சம புத்தி கொண்டு எதிர்கொண்டு எதிர்வினையாற்றி....பல இனன்னல்கள் கடந்து இன்பம் வீசும் இந்த இனிய கதையின் முடிவு முடிவல்ல மற்றொரு கதைக்கு முன்னுரையாக கருதி வாழ்த்திருகிறேன்....