All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கருத்துத் திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kanna unna entha projecta panna nee entha project pannittu irukka

Enna ithu uyira panayam vachee intha pullaya kaapaathaana ellarum unna ippadi thitraanga

Pavithra rajani maela ulla kobathai kannan maela kaanbhikara.....Mmmm.....Rajani maela kobathai kanbhikarathae thappu ithula ivan maela vaera unakku konjam varuthu 😤😤😤😤😤

Kanna nee pothu sotha ellarum round katta 😮😮😮😮

Jeevi angana enna satham
😃😃😃😃
🤣🤣
 
Samvaithi007

Bronze Winner
இதை தான் சொல்வது விதி வலியது ..

.சின்ன சிறிய புள்ளி மானுக்கு விரித்த வலை
ஹா ஹாஹா
வேடனே சிக்கி சின்னாபின்மானான்
வஞ்சகனின் சூழ்ச்சியில் நெஞ்சம் பதறியது

அடத்து என்னவோ ஐம்புலன்களும் விழித்து தவித்தது

தவித்த புலனுக்கு இனிப்பாய் இதயம் வந்த அடைந்த செய்தியோ இரண்டு

புள்ளிமானை காப்பாற்றி களங்கமில்லா பாசம் வைத்தவன் கரங்களில் சேர்த்தாயிற்றென்றும்

தொலைந்தான் நண்பனாய் நடித்து நயவஞ்சகத்தின் மறுபதிவென்றும்

ஒருவரின் இறப்பு இனிக்குமா

அதுவும் கொடுரமாய் இறந்த அவன் இழிநிலை பார்த்தும் இனித்தது .....

அதுவும் தேனினும் சுவையாக மனமுழுதும்....

அருமையான பதிவு dear
 
❤❤❤
 
Top