iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேங்க்ஸ் அக்கா... எவ்வளவு பெரிய கமெண்ட்...அருமையான யூடி டியர்..
டேய் ரிஷி நீ அவ லைஃப் பத்தி இவ்ளோ யோசிக்கிற ஆனா அவ.. ம்ஹூம் சுத்தமா இல்ல...
தேவ் நீ எந்த ball போட்டாலும் சிக்ஸ் அடிக்கிறா.. போடா டேய்...
ஏம்மா சாரதி உனக்கு என்ன தான் பிரச்சினை... சும்மா அவனை ஓவரா ஆட்டி வைக்கிறா... ப்பே...
பிகாஸ் நான் எப்போவும் ஹீரோ ஆர்மி...
ரொம்ப ஹாப்பியா இருக்கு அக்கா...
ஹாஹா ஆமா அக்கா ரிஷி யோசிச்சு என்ன பண்ண சாரதிக்கு தான் யோசிக்கவே முடியலையே...
இந்த ஸ்டோரில கொஞ்ச எபிஸ் போனவுடனே தான் அக்கா ஹீரோ ஆர்மிக்கு பவர் வரும் அதுவரை இப்படி தான்
அதுக்கு அப்புறம் பாருங்க ஒரு தென்றல் புயலாகி வருதே எபெக்ட் தான்