All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் சூப்பர் கமெண்ட் அக்கா... thank யூ சோ மச் அக்கா... ஹாப்பி டூ சீ திஸ் அக்கா... சாரதி ஆட்டம் எப்போதும் சரவெடி தான் அக்கா... காதலும் அதிரடியாக தான் இருக்கும் அக்கா...Wow sema epi ishana dr..
சாரதி தன் ஆட்டத்தை தொடங்கிட்டாளே... எடுத்தவுடனே மகாதேவனை தன்னுடைய கன்ட்ரோல்ல கொண்டு வந்தாச்சு... அடுத்த என்னனு ரொம்ப ஆர்வமா இருக்கு...
நம்ம ராஜா ராணியுடைய ஆட்டத்தில் வீழ்வாரா அல்ல ராணியை எதிர்த்து போராடுவாரானு பார்ப்போம்... இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல அந்த காதல் தான் ஊசலாட போது..
Thank you so much akka...Very nice ud
ரொம்ப நன்றி அக்கா... ரொம்ப ஹாப்பியா இருக்கு அக்காராணி ஆட்டம் தொடங்கி விட்டது செம. ராஜாவுக்கு ஒன்றும் தெரியவில்லை. சுவாரஸ்யமாக போகுது
Thank you akka... Night vanthudum akka udWaiting for sarathy and dev face to face
Thank யூ சோ மச் அக்கா... அவனுக்கு தெரிந்தாலும் அதை அவன் எடுத்துக்க தயாரா இல்லை அக்கா... first டைம் சாரதியை மீட் பண்ணும்போது அவனுக்கு கத்திரவனுக்கும் ஒரு கான்வெர்சஷன் வரும் அக்கா அதில் மஹாதேவன் தன் மனதில் இருப்பதை கூறி இருப்பான்... thank யூ அக்காமஹாதேவனை காதலித்து உண்மைதானே கொஞ்சம் அன்பை காண்பிக்கலாம். அவனுக்கு தெரியாதே அப்பாவை பற்றி. சாரா ஆளுமை செம. ரிஷி செம நண்பன்.