All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே டீசர்

😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

கார் அருகில் வந்தவள் பின் சீட்டில் ஏற போக அத்விக் மனமோ " இவள எப்படி முன்னாடி உக்கார வைக்கிறது " என்று நினைத்தவன் மற்ற படங்களில் வருவது போல் ஹீரோ ஹீரோயின் பார்த்து கேக்கும் அதே கேள்வியை கேட்டு வைத்தான் " ஹே நா என்ன உனக்கு ட்ரைவரா முன்னாடி வந்து உக்காறு " என்று சொல்ல அவனை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்து " ஏன் இப்படி பாக்குற மத்தவுங்களுக்கு ஒர்க் அவுட் ஆகுது நமக்கு மட்டும் ஏன் இப்படி சொதபுது " என்று நினைத்தவன் அவள் பார்வையை தாங்கி நின்றான்.

அவன் முன் சோடக்கு போட்டவள் " இங்குட்டு வா " என்று பக்கத்து சீட்டை காட்டினாள். அவனும் அவள் பேச்சை கேட்டு மாறி உக்கார்ந்தான்.

அவள் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை எடுத்தவள் சிறிது தூரம் மிதமான வேகத்தில் ஓட்டினால் அதன் பின் ஒரு ஜங்க்சன் போலீஸ் நிற்பதை பார்த்தவள் அந்த பக்கம் திருப்பி போக அத்விக் அதை பார்த்து " ஷாஷா நாம இந்த பக்கம் போகணும் " என்று சொல்ல அதை காதில் வாங்காது போல் அந்த பக்கமே சென்றாள். அங்கு இருந்த போலீஸ்காரர்கள் வண்டியை நிறுத்தினார்கள்.

ஒரு போலீஸ் நபர் " உங்களோட டிரைவிங் லைசென்ஸ் " என்று கேட்டு வாங்கி செக் பண்ணவர் " கார் புக் " என்று கேக்க " அதை ஏன் சார் என் கிட்ட கேக்குரிங்க " என்று ஷாஷா கேக்க " நீங்க தானே மா கார் ஓனர் " என்று கேக்க " இல்ல சார் இவர் " என்று சொல்ல அத்விக் அதற்குள் புக் எடுத்து நீட்டி இருந்தான். போலீஸ்காரர் போக சொன்னதுக்கு பிறகு யூ டர்ன் அடித்து தங்கள் செல்ல வேண்டிய பக்கம் செல்ல " இப்போ எதுக்கு தேவ இல்லாம இந்த சைட் போன " என்று அத்விக் கேக்க " ட்ரைவர் தான் இந்த சீட்ல உக்காரனும் இல்ல ஓனர் கூட உட்காரலாம் " என்று சொல்ல அவனோ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙉🙉🙉🙉
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 vechi seira போல... Seththa da aathvik நீ... Erkanave ava அப்படி தான் இப்போ இன்னும் ஜாஸ்தி 😊 😊 😊 😊
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 vechi seira போல... Seththa da aathvik நீ... Erkanave ava அப்படி தான் இப்போ இன்னும் ஜாஸ்தி 😊😊😊😊
ஹாஹா ஆமா அக்கா பாவம் புள்ள ரொம்ப கஷ்டப்படுத்து
 

Shalini M

Bronze Winner
Baby teaser super.......shasha epdi ipdi ellam Vera level.......... Ellarukum antha logic work agum ana athu ellam shasha kita work agathu athvik sir...
 
Top