All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே டீசர்...

🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

அநேரம் ஷாஷாவும் அந்த அறைக்குள் நுழைய ஷாக்க்ஷி அஷிஷை பார்த்து " நீ ஏன் தாடி வைக்கல அப்போ உனக்கு என் மேல லவ் இல்ல ,, அத்விக் அத்தான் ஷாஷாவை லவ் பண்ணாட்டியும் தாடி வச்சுறுகாரு அவ பிரிஞ்சு போனதுக்கு அப்புறம் " என்று சொல்ல அனைவரும் அத்விகை பார்த்தனர் அவன் முகம் முழுவதும் தாடி வைத்து தேவதாஸ் கணக்காக நின்று இருந்தான். அசிஷோ மனதுக்குள் " அட க்ரதாக " என்று திட்டி விட்டு பாவம் போல் ஷாக்க்ஷியை பார்த்து நின்று இருந்தவன் ஷாக்க்ஷியிடம் " நா வேணா பியர்ட் பேஸ் வைக்கவா பேபி " என்று கேக்க "போ உனக்கு என் மேல் லவ் இல்ல " என்று சொன்னவள் வெளியே சென்றாள். அவள் சொன்ன காரணத்தை கேட்டு ஷாஷா கூட சிரித்து விட்டு ரிபோர்ட்டை எடுத்து கொண்டு சென்று விட்டாள்.

அயர்ந்து அங்கு இருந்த இருக்கையில் அஷிஷ் அமர அவன் அருகில் வந்த நிஷா " பார் முழு லூசாக மாறி நிற்கும் உன் மனைவி ஷாக்க்ஷியை பார் " என்று சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் பாணியில் சொல்ல அவளை அடிக்க துரத்தினான்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Shalini M

Bronze Winner

பேபி நீ என்ன வெறும் டீஸர் ஆ போடற....
எங்களுக்கு ud tha venum....
Teaser ah potu engaluku curious ah iruku....
So ud podu baby....
Shakshi mulusa mari நிக்கும் சந்திரமுகி ah😂😂😂😂 பாவம் ஆஷிஷ் 😂😂😂
ஆனா shakshi Ku thrla Athvi shasha va love evlo love pandranu ....
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி நீ என்ன வெறும் டீஸர் ஆ போடற....
எங்களுக்கு ud tha venum....
Teaser ah potu engaluku curious ah iruku....
So ud podu baby....
Shakshi mulusa mari நிக்கும் சந்திரமுகி ah😂😂😂😂 பாவம் ஆஷிஷ் 😂😂😂
ஆனா shakshi Ku thrla Athvi shasha va love evlo love pandranu ....
Aama baby ,,,nalaiku illati naalanaiku baby😍😍😘😘
 
Top