All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே நாளைய எபியில் இருந்து குட்டி டீ
_________________________
அவள் சொன்னதை கேட்டு " ஏன் பாப்பா உனக்கு சமைக்க தெரியாத " என்று கேக்க " என்ன அக்கா இப்படி கேட்டுட்டிங்க நா என் வூட்பிய எக்கசக்கமா லவ் பண்றேன் அவன் நீண்ட ஆயுளோடு இருக்கணும்னு எனக்கு பெரிய மனசு இருக்கு அதான் அந்த ரிஸ்க் நா எடுகல அக்கா " என தனக்கு சமைக்கு தெரியாததை பெருந்தன்மையாக சொல்ல அவள் சொன்னதை கேட்டு ஆருஷா சத்தமாக சிரிக்க அவள் வாய் பொத்தினான் அத்விக். பின் ஷாஷா சென்றவுடன் அவள் வாய்விட்டு சிரிக்க அஷிஷ் " பாவம் இவள கட்டிக்க போறவன் " என்று கவலையாக சொல்ல அத்விக் " அதபத்தி உனக்கு என்ன டா கவலை " என்றான்.
 

Sonythiru

Suthisha
Ha ha ha. Super sha sha chellame.enna mariye erukkiyeda Enna amma samaikka sonna ippuditha solluven ma Voinga vodambukku edhavadhu achuna Enna panradhunu :sneaky::sneaky::sneaky::sneaky::p:p:p:p:p:p:p:p:p:p:p:p
 
Top