All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

Yasmine

Bronze Winner
Naa love story eluthura ennoda friend kitta sonnathuku ava sonna dialog enna theriyuma sissy (santhramuki padathula vadivelu oru thanaku elunthu nikkave thoopulayaam avanuku 9 pondaati kekuthaam itha thaan sis sonna ennoda chinna heart 💔💔💔🙈🙈😂😂😂)
Athu hindi serial paathu vanthathukonga
:smiley52:
Ayyoooooo pavam Kutty chellam Na unna namburan😉😉😉
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அ(சகாய)சுரன் டீசர்

அவள் கன்ன சிவப்பை ரசித்தவன் " உன்னால் என்ன பார்க்க முடியாதுடி நா உன் முன்னாடி வந்தா பேச கூட முடியாது அவ்வுளவு ஏன் நா உன்ன பார்த்த உன்னால அங்க தலை நிமிர கூட முடியாதுடி ஏன்னா நீ அந்த அளவுக்கு என்ன லவ் பன்ற " என்றான் திமிராக அந்த திமிர் அவள் காதலினால் வந்தது என்றால் மிகையில்லை. அவள் காதலை இந்தளவு புரிந்து வைத்தவன் தன் காதலை புரிந்து கொள்ளாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்! இதனால் பின்னாளில் அவன் இழக்க போகும் இழப்பின் வீரியம் அறியாமல்.


_______________\\*******_____\


ஹாஷி சத்துவை பார்த்து " ஐ லவ் யூ மேட்லி " என்று சொல்ல அவள் நெற்றியில் முதமிட்டவன் " ஐ லவ் யூர் லவ் போர் மீ அண்ட் ஐ வான்ட் யூ மேட்லி இன் லவ் வித் மீ " என்றான். அவன் தன் காதலை சொல்லாமல் அவள் காதலை குறிப்பிட்டது அவனின் பிழையா இல்லை காலத்தின் பிழையா இல்லை விதியின் பிழையா . இந்த வார்த்தைகள் கொண்டே அவன் காதலை அவள் வெட்டி வீழ்த்துவால் வருங்காகலத்தில்.
 

Shalini M

Bronze Winner
Semma teaser sis😘😘 over thimira irukane saathu Ivan kita Mati AnthA sahi pulla enna padu pada pogutho🤔🤔 Avan kadhalai vetti vilthuvala...🤔🤔🤔 Ore suspense ah iruku sis...sekeram ud oda vanga....
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma teaser sis😘😘 over thimira irukane saathu Ivan kita Mati AnthA sahi pulla enna padu pada pogutho🤔🤔 Avan kadhalai vetti vilthuvala...🤔🤔🤔 Ore suspense ah iruku sis...sekeram ud oda vanga....
Ithu summa trailer innum main picture iruku ithuku thimurunu sonnaa enga porathu sis,,, kandippa ud ooda varen shalu ma
 
Top