All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டானுக்கு எல்லாம் டானா இருப்பாரு போல நம்ம தலைவரு......நம்ம ஷாஷா டாலிங்ங்ங் வெறும் டான்ன் பட் நம்ம அத்வி டான்ன்ன்ன்ன்ன்.......😎😎😎😎😎😎எந்த கேப்ல அக்கா பொசுக்குனு ரொமான்ஸ் அ நடத்தி போட்டிங்கக.....
பாரவல்ல நம்ம அத்வீயும் களத்துல இறங்கியாச்சுசு.....டாலிங்ங்ங் ப்ரீஸ்....#டீஸர் #டான்
ஹாஹா அது ஒன்னு தாண்டா மொத்த கதைக்கும் அவுங்க நடத்தின ரொமான்ஸ் ,,,அந்த pakki டான் ஆ😂😂😂😂😂😂😂😂😂😂🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Sonythiru

Suthisha
ஹா ஹா ஹா அப்பா வாய தொரக்கரத்துக்குள்ள ஆப்பு வச்சாச்சு. அச்சுமா என்ன இது சின்ன புள்ள தனமா டீச்சர்கிட்ட சொல்ற மாதிரி சொல்லுறீங்க.ஷாஷுவ கொக்கா யாருகிட்ட.சூப்பர் சிஸ்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாருடா இது புது என்ட்ரி.....
இருக்கரவங்களேயே ஞாபகம் வச்சுக்க முடில.....ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே😇😇😇😤.... ரொமான்ஸ்அ எங்க அக்கா கானோம்....😏ஹாஹா அத்வி அத்த கிட்ட பேசி எந்திரிக்க வச்சுட்டான்....
டேய் ஆள்ஆளூக்கு மாத்தி கன்னாலையே காதல வளத்திட்டு இருக்குறாங்க......இதுல புது ஜோடி வேற.....ஆனா நம்ம தலைவி மட்டும் இன்னும் சமோசா சாப்டுட்டு இருக்காங்க .....தன்ன ஒருத்த உருகி உருகி லவ் பன்றது தெரியாம.......🤣🤣🤣🤣#ஷாஷா#அத்வி#ஷாக்ஷி#ஜீவா#ரிஷா#ஆரூஷா#ஆஸீஸ் #அகிலன்#அர்ச்சனா#ஆதித்யா#
அகிலன்#நிஷிலா#வித்யூத்#மாலினி......லிஸ்ட்டு போய்கிட்டே இருக்கே......😱😱😱😱
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா அப்பா வாய தொரக்கரத்துக்குள்ள ஆப்பு வச்சாச்சு. அச்சுமா என்ன இது சின்ன புள்ள தனமா டீச்சர்கிட்ட சொல்ற மாதிரி சொல்லுறீங்க.ஷாஷுவ கொக்கா யாருகிட்ட.சூப்பர் சிஸ்
Thank you sis,,,😘😘😘😍😍😍,,aama sis chinna pulla maari behave pannitu shasha kitta nadakumaa
 
Top