All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிWow awesome
மிக்க நன்றிmam romba superb ending mam
மிக்க நன்றிLovely raji
Mudivu super
Ana Gowtham kaga sad feel
Valthukal
Waiting to Gowtham aarthi in part 2
வாவ்.. அருமையான விமர்சனம்.. அவ்வளவு தெளிவு உங்களோட விமர்சனத்தில்..தியாகுவின் manipulative குணத்தைத் தெரிந்து முன்கூட்டியே மிருதுளாவுடன் அவனை அங்கே வரவைக்க வேண்டுமென்று சரியா யூகிச்ச கௌதமின் திட்டம் சரியா வேலை செஞ்சுச்சு.
தியாகு செய்த பாவங்களுக்கு, தனக்குச் சொந்தமான அனைவரின் முன்பும் குற்றவுணர்வில் குறுகியதே தண்டனைதான். ஆனாலும், கடைசிவரை தான் இழைத்த தவறுகளுக்கு மற்றவரையே பழி/காரணம் கூறியதற்கு, சரியான நேரத்தில் மிருதுளா தந்த பதில் செம.
ஆர்த்தி-கௌதம் உரையாடல், அவங்கவங்க பக்கத்து மனநிலை மற்றும் இலக்கண/மரபு விதி/வேலி மீறாமல் இருக்கணும்னு நினைச்ச மெனக்கெடல் மேன்மை.
கௌதம் வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்பட & திசைதிருப்ப வேண்டுமென்று, ப்ரணவ்வை சிலகாலம்(?!) பிரிந்திருக்க/விட்டுக்கொடுக்க முடிவெடுத்த ஆர்த்தியின் மனத்தெளிவு, சபாஷ்!
வாழ்க்கையில் யாரும் எங்கேயும் தேங்கி நிற்கப்போவதில்லை மற்றும்
Time heals almost everything என்பதற்கேற்ப ஒருசில(ரின்) முடிவுகளைக் காலத்தின் கைகளில் விடுத்தது நல்லவிதம்.
இலக்கணம் மா(மீ)றாமல், இலக்கியம் ஆனதோ!!
Waiting for the second part @Raji anbu sis.