All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Vidhushi

Active member
ஆர்த்தியின் முடிவை, அவளைத் தவிர அவளைச் சுற்றியுள்ள எல்லாருமே எடுக்குறாங்க, கௌதம் உட்பட 😒

Interesting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்த்தியின் முடிவை, அவளைத் தவிர அவளைச் சுற்றியுள்ள எல்லாருமே எடுக்குறாங்க, கௌதம் உட்பட 😒

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰

ஆர்த்தியின் நலம் விரும்பிகள் எடுக்கிற முடிவிற்கும்.. ஆர்த்தியிற்கு கெடுதல் தருபவர்கள் எடுக்கும் முடிவிற்கும் வித்தியாசம் இருக்கே☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Miruthula ku santheagam vanthu vittatha illai unmaiyil therinthu vittatha eppadi kandupidiththaal semma superb ud mam
நன்றி 🥰

அடுத்த யூடியில் தெரிந்து விடும்
 
Top