All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna vealai paarthirukkiraal Miruthula nambave mudiyavillai ud vegu arumai mam viji
ஆமாம்.. மிருதுளாவும் சேர்த்து தான் துரோகம் செய்திருக்கிறாள்.

நன்றி ☺️
 

Vidhushi

Active member
மிருதுளாவுமா? கௌதம், உன் தங்கை-தியாகு செஞ்ச துரோகம் உனக்குத் தெரியவந்தால் நீ என்ன ஆகுவியோ?

ஆர்த்தி-கௌதம் மீண்டும் மீண்டும் சந்திப்பது விதிக்கப்பட்டதோ?
 

saru

Bronze Winner
Adiii
Iva Jilla kedi ah irupa pola eh plan ah podreenga
Koiyala Ava nenacha enna vena seiyalam
Gowtham uthavi seivan thangai tan thuroginu triyamale
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருதுளாவுமா? கௌதம், உன் தங்கை-தியாகு செஞ்ச துரோகம் உனக்குத் தெரியவந்தால் நீ என்ன ஆகுவியோ?

ஆர்த்தி-கௌதம் மீண்டும் மீண்டும் சந்திப்பது விதிக்கப்பட்டதோ?
நன்றி ☺️

மிகவும் வேதனைப்படுவான்..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adiii
Iva Jilla kedi ah irupa pola eh plan ah podreenga
Koiyala Ava nenacha enna vena seiyalam
Gowtham uthavi seivan thangai tan thuroginu triyamale
ஹா.. ஹா.. நன்றி ☺️
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

ஆர்த்தி அழுதது எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.. இதை நினைத்து தான் நான் பயந்தது வாசிக்க ஆரம்பிக்கும் போது. தியாகு அவனை நம்பிய இரெண்டு பெண்ணையும் ஏமாத்தி விட்டான் என்று நினைத்தேன். ஆனால் ஆர்த்தியை மட்டும் தான் ஏமாத்தி இருக்கிறான். அதுவும் மிருதுளாவுடன் சேர்ந்து. .அவளும் பெண்தானே.. கெளதம்க்கு இப்படி ஒரு தங்கையா? அவள் அளவுக்கு யோசித்தாள் அது வரை சரி.. ஆனால் எப்படி ஆர்த்தியின் பேருக்கு ஒரு களங்கத்தை அவளால் செய்ய முடிந்தது. அது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. கெளதம் ஆர்த்தி நண்பர்களாவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 
Top