All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode... Evvalavu அழகா இருந்த நாள்... Athuyum rendu perum எவ்வளவு காதல் ah இருந்தாங்க கடைசில இந்த முகிலன் naala எல்லாம் நாசம் ah pochche..... அவன் aanaathainu. சொன்னா appo kuda avanuku valichi itukkukaathu but avale avana பாத்து appadi sollum பொது avanuku எவ்வளவு valikum அது அப்படியே கோவம் ah வெளி pattudichi....அவன் தாத்தா vuku vera avanuku நமக்கு appram yaarunu nenaichi nenaichi avvallavu வருத்தம் padraaru இனிமேல் என்ன aagumo.. Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
முகிலன் அனாதைன்னு சொன்னதை அப்போவே நிகழ் தான் இருக்கும்வரை அவன் அனாதையில்லைன்னு சொல்லிருந்தா.. ஆதன் கோவப்பட்டு வந்தே இருக்க மாட்டான்😏

ஆனா அதை செய்யாம.. நா கூசாம அவனை அனாதைன்னு இவளுமே சொன்னதை ஏத்துக்கவே முடியல😓😓😓
 
அண்ணன் தான் சொன்னானு பாத்தா
இவளுக்கு என்ன ஆச்சு இவ சொல்லாமா
அருமையான பதிவு
 
Top