All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Kaniramesh

Well-known member
Adapaavi mugil unaku ivlo aanavam iruka koodathu nee pesuna vaarthai enake kovam varuthu ...en aathu baby n kabil kaal thoosiki nee varamata nee en babya thitura....unala oru nallathu enana nigazh n aathu mrge than...super ji azhaga move aguthu story...en baby pavam so romba kasta paduthathinga
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode....avan evvallavu அசை ah avaluku saree.. Chain எல்லாம் வாங்கிகிட்டு வந்தான்... அவன் mood ah keduthutaa... பிரிச்சி paakaamale pidikala nu solli paavam pa avan.... சுமங்கலி பூஜை ah... Sorry kuda avan வறுத்த pattaanenu kekala ava குடும்பம் tha எதாவது panniduvaalonu தான் sorry kekura. Avanuku thaan அந்த வலி.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ச்சே.. வழக்கம் போல எடுத்தெறிஞ்சு பேசி ஆது மனசை காயப்படுத்திட்டாளே😓😓

போதாக்குறைக்கு அதை தாத்தா கிட்ட வேற சொல்லி வைக்கறா😡

தாத்தா வோட கோவமான வார்த்தையையாச்சு உணர்ந்து ஆதுக்காக வேண்டிக்கறாளா பாப்போம்😥😥😥

ஆனா அவளே ஆது கடந்தகாலத்தை தெரிஞ்சுக்க கேட்டும் தாத்தா ஏன் சொல்லாம தவிர்த்துட்டாரு :unsure::unsure:
 
Top