All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதன் பேபி அழகா காய் நகர்த்துறானே😍😍😍
நிகா உன் கழுத்துல ஏறுற தாலி எங்க ஆதன் பேபி கட்டுறதுதான்..😜😜
Thank you dear😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam... Semms episode.... Ivan ஏன் avanoda முகத்தை kaamikaama mask potukitu இருகான்... அந்த saree ah avathan eduthu kitu poi irupaan.... Nekizhini அம்மா vuku ஏற்கனவே ஒரு உறுத்தல் இருந்துகிட்டு தான் Iruku அது மாறி ah தான் நடக்கவும் செய்து.. அந்த கொடுத்த பால் ah sleeping tablet pootutaan gala... Iva athuyum theriyama thoongitaa... Enna aaga pooguthoo... Super Super mam... Eagerly waiting for next episode...
Thank you dear😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ji sema interrstnga poguthu...Aathu baby ena oru guts da unaku so sweet😍😍😘....antha saree ya aathu eduthutana...mrge varai vanthachi nxt ponna thooka poran en baby...aduthu enanu therinjika waitng ji😍😍
Thank you dear😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விறுவிறுப்பான பதிவு சகோ
நிகழினிக்கும் ஆதனுக்கும் கல்யாணம் நடந்ததா என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் பதிவை முடிச்சுட்டிங்க சகோ
😁😁😁😁😁
Thank you dear😘
 
Top