All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! -கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma episode... Aiyo இந்த ஆதன் panrathu கொஞ்சம் kuda சரி இல்ல pa paavam namba nekizhini.... Avan kita maatikitu enna முழி முழிக்க poraalo... கோவம் வந்தா appadi வருது... இப்போ என்ன panna காத்து irukaa no... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
ஆதனின் செயல்கள் அனைத்து நிகியின் மனதில் வெறுப்பை உருவாக்கும் என்பதை ஏன் ஆதன் உணரவில்லை சகோ

அண்ணனை பழிவாங்குவதற்காக தங்கையை கொடுமை படுத்துவது நியாயமா சகோ
😄😄😄😄😄
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavam Niki romba kashtama iruku but adhan semma adhiradi sis
 

Puneet

Bronze Winner
ஆது மனசு முழுக்க காதல்தான் இருக்கு..
வேறு ஏதோ காரணத்துக்காகவும் கல்யாணம் செஞ்சபோதும் அவளை கவனிச்சு பாத்துக்கறான் அதே நேரம் சீண்டி விளையாடவும் செய்யுறான்..

இந்த புள்ள அந்த சீண்டல்ல இருக்க காதல் புரியாம முறைக்குது.. கூடவே ஏடாகூடமா பேசிவச்சு பிரச்சனைய இழுத்துக்குது😜😜😜
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆது மனசு முழுக்க காதல்தான் இருக்கு..
வேறு ஏதோ காரணத்துக்காகவும் கல்யாணம் செஞ்சபோதும் அவளை கவனிச்சு பாத்துக்கறான் அதே நேரம் சீண்டி விளையாடவும் செய்யுறான்..

இந்த புள்ள அந்த சீண்டல்ல இருக்க காதல் புரியாம முறைக்குது.. கூடவே ஏடாகூடமா பேசிவச்சு பிரச்சனைய இழுத்துக்குது😜😜😜
ama akka
 

PriyaPraveen

Bronze Winner
Aadhan Nikhiliniku time kodukkama urimaya palakana avalala epdi accept panna mudiyum...
rombave payanthukkara...Aadhan konjam porumai....
 
Top