All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் கலக்கலான கலாட்டாவான பதிவு சகோ
விழி சுயநினைவு இல்லாத போது உண்மையை சொன்னவள் சுயநினையோடு எப்போது தன் மனநிலையை சொல்வா சகோ
😃😃😃😃😘😘😘😘😁😁😁😁
மிக்க நன்றி 🙏😘😍 .. அவள் மாறும் காலமும் வரும் சகோ..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha haaa Indha aaro mamaku therinjurundha ava manasa therinjuka munnaiye 2 beg oothi vitrupana... Ellathayum andha ponnu solliduchu ini aaron pathupan....
Ha..ha..ha.. Thank u dear😘😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka samma late ud nalum samma ud akka super mama aaro super epdi iruntha vizhi thenamum kudichite irukalam super akka samma samma samma love you akka unnum pudikanumnu asaiya irunthucHi athukulla epi mudinchi waiting for next ud akka love u
Thank u dear😘😘 love u dear😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... அருமை ah na episode.... Aaroon semma ah avala மிரட்டி partyki varavechitaan ha 😂 😂 😂.... அறிவன் nuku என்ன ஆச்சி நிலா va love panrana why varuthama இருகான்..... இந்த விழி அவ்வளவு love 😍 vechi iruka அவன் mela but ஏன் அப்படி ஒதுங்கி ஒதுங்கி போற.... Paravala ketathalayum athalayum oru nallathu.... Manasula irukarathu எல்லாம் அவன் kita solita.... மாமா Hmmmmm.... Super Super Super mam...
மிக்க நன்றி 🙏😘 உங்களின் கருத்து எனக்கு இன்னும் நல்ல செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தருகிறது ‌‌‌‌நன்றி..
ஆரோன் சொல்லுவது போல் பெண்ணுக்கு பெண்களே எதிரி என்பது மறுக்க முடியாத உண்மை சகோ

ஆண்களின் மறுமணத்தை யாரும் விமர்சிப்பது இல்லை ஆனால் பெண்ணின் மறுமணம் பெண்களளேயே முதலில் விமர்சிக்க படுகிறது சகோ

மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு. சகோ
😅😅😅😅
நன்றி சகோதரி..🙏😘
 
Top