All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

எந்த காலத்திலும் மாறாத இந்த மாதிரி வார்த்தைகள்
கேட்கும் போது பெண் தான் பெண்களுக்கு எதிராக
இருக்கிறாள் என்று நினைக்கிறேன்
அருமையான பதிவு
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma emotional episode... Appadi தான் manasu வந்து pesurangalo... Evvallavu ku evvallavu ava manasa கஷ்டம் படுத்த mudiyumo அவ்வளவு panitanga பேசியே... Oru விதவை இருந்து second marriage panikita avvallavu kavalama... ச்சே என்ன manishangalo... பெண்களே பெண்களுக்கு எதிரி solrathu evallavu பெரிய உண்மை தெரியுமா.... அடிச்சா kuda தாங்க முடியுமா ஆனா வரத்தை vita அல்ல mudiyathu.... Aaroon enna nenaichana அந்த அம்மா appadilam பேசும் nu... Avaluku இருந்த manaulachala அவன் தான் ellathukum karanam nu pesita... Eppo than இவங்க வாழ்க்கை சரி aagumo.... Semma emotional episode pa...
 

Kannamma

Well-known member
Enna manashangaloo... ana paavam aaron enna pannuvan.... Ava kovathula pesita ana ivanum ipdi nikkaran... Aaron edhadhu pannu...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Azhaka epi akka but konjam kastamanathum kuta cha ippotha rendum etho konjam nerunki vanthanga ippo thalli poitanga next enna natakka pothu akka i am waiting for next ud love you akkA
 
ஆரோன் சொல்லுவது போல் பெண்ணுக்கு பெண்களே எதிரி என்பது மறுக்க முடியாத உண்மை சகோ

ஆண்களின் மறுமணத்தை யாரும் விமர்சிப்பது இல்லை ஆனால் பெண்ணின் மறுமணம் பெண்களளேயே முதலில் விமர்சிக்க படுகிறது சகோ

மிகவும் உணர்ச்சி பூர்வமான பதிவு. சகோ
😅😅😅😅
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... அருமை ah na episode.... Aaroon semma ah avala மிரட்டி partyki varavechitaan ha 😂 😂 😂.... அறிவன் nuku என்ன ஆச்சி நிலா va love panrana why varuthama இருகான்..... இந்த விழி அவ்வளவு love 😍 vechi iruka அவன் mela but ஏன் அப்படி ஒதுங்கி ஒதுங்கி போற.... Paravala ketathalayum athalayum oru nallathu.... Manasula irukarathu எல்லாம் அவன் kita solita.... மாமா Hmmmmm.... Super Super Super mam...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai akka samma late ud nalum samma ud akka super mama aaro super epdi iruntha vizhi thenamum kudichite irukalam super akka samma samma samma love you akka unnum pudikanumnu asaiya irunthucHi athukulla epi mudinchi waiting for next ud akka love u
 
Top