All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super mam.... Nice episode..... ஆரோண் love paakum poothu ரொம்ப parammippa Iruku.... But நல்வழி yum athe maari avana love pannanum but ava avana paathu bayappara.... அவல எப்படி convince panni love panna veika pooraro... Hathum illama avalukku etho flash back vera Iruku.... Paakalam....
 
Deepikumar

Active member
Aanalum Aaron oda adavadi ku oru limit illa pola:eek:ipdiya bayamuruthuvan:oops:nanvizhi enga pora Nd Enna achu:eek:iduke ipdi na avan ithula evlo theevirama irukanu therinja Enna seyva:rolleyes: aduthu periya epi ya venum sis :pwaitinggg:love:
 
Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u pa
 
Thank u...
 
Nagalaxmi

Well-known member
ஹாய் தமிழினி
நைஸ் யூடி டியர். தன்னவள் தன் கண் பார்வையிலேயே இருக்கவேண்டும் என்று தன்னவளுக்கு ஸ்பை ஏற்பாடு பண்ணுவதும்......காபி ஷாப்பில் அடாவடியாக அவள் செல் நம்பர் வாங்குவதும்.......அவளுக்கும் சேர்த்து காபி ஆடர் செய்வதும்...அவளின் ஒரு துளி கண்ணீரில் தன் கோபத்தை கட்டுப்படுத்துவதும்....என்று ஆரோன் மனதை கவர்கிறான்.......ஆரோனின் இந்த ஆர்ப்பாட்டமான காதல் கூட ரொம்பவே அழகு தமிழினி. நன்விழி எப்படித்தான் இவனை சமாளிக்கப் போகிறாளோ?
 
Thank u dear
 
Top