All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஸ்பிடலை மெர்ஜ் பண்றதுக்கும் சமர் பொறுப்பெடுத்துக்கறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே...இந்த விஷயம் அறிந்தவுடன் நிலாவின் மனநிலை அப்படியே மாறிவிட்டது😔
correct ma.. adu iyam pusuna madiriyum irukanum pusatha madiriyum irukanum type
 

Vija

Well-known member
அருமையானகதை சமர் கூறுவது போல் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பற்றி மக்களிடம் தவறான கருத்து இருக்கிறது நன்றி சகோதரி :):):)
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadi paavi😳😳

Oye Samar yae tappa neenaikura madri mudichiruka 😣😣😣😣

Samar nalla pilla kandipa thapppa irrukadu 😀😀😀😀
 

Ramyasridhar

Bronze Winner
பாயின்ட் பாயின்ட்டா பேசி சித்தார்த் மற்றும் நிலாவோட வாயை அடைச்சுட்டானே, இதுக்கு மேல அவங்களால ஏதாவது பேச முடியுமா... கடைசியில நீங்க இந்த மாதிரி எல்லா முடிச்சாலும் நாங்க அதை நம்ப மாட்டோம். சமர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
 
Top