All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
பதிவுகள் அனைத்தும் சூப்பர் ஆதிராசிஸ் :love::love::love::love::love:
சமர் நிலா ஜோடி அருமை 😘😘😘😘😘
சித்தார்த் பிரியா ரெண்டு பேரும் சமர் நிலா லவ்க்கு உதவி செய்து தங்களோட லவ்வயும் வளர்த்துகிட்டாங்க.....
ரெண்டு பேருக்கு வர்ர பிரச்சனை நிலா அம்மா ஆகுறது ஊருக்கு போறேன்னு சொல்லி கிளம்பி போறது நிலா சமரை பிரிஞ்சி இருக்க முடியாம தவிக்கிறது உடனே சமர் நிலாவ பார்க்க வர்ரது எல்லாம் சூப்பர்.....
சமர் என்ன சொன்னானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங்.....
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Romab romba nandri ma:smiley15::smiley15:
short adn sweet ah summary madir solitenga.. :smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top