All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லாம் சமருக்கு சாதகமாகவே இருக்கிறது. அவன் செய்பவை எல்லாம் நிலாவுக்கு தெரிய வரும்போது அவளின் வருத்தம் இவனையும் வருந்த வைக்கும் என்பதை அவன் உணரவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
Kandipa ma.. anal nilavai sadhranamaga ninaika mudiyadhaee..
 

Vija

Well-known member
சமர் நடத்துவது போல் தான் பல மருத்துவமனையில் சிகிச்சை நடைபெறுகிறது நிலா இதில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வருவது போல் மற்றவைகளை மனிதாபிமானமாக நடக்கும் நினைப்பது இது அவளுடைய குணம் பாவம் நிலா சமருடை பிஸினஸ் முறையால் நிலா தான் பாதிக்கப்பட்ட போகிறாள்😌😌😌
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமர் நடத்துவது போல் தான் பல மருத்துவமனையில் சிகிச்சை நடைபெறுகிறது நிலா இதில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வருவது போல் மற்றவைகளை மனிதாபிமானமாக நடக்கும் நினைப்பது இது அவளுடைய குணம் பாவம் நிலா சமருடை பிஸினஸ் முறையால் நிலா தான் பாதிக்கப்பட்ட போகிறாள்😌😌😌
Romba nandri ma 😍😍 sariyaana puridhal ungaluku.. iruvar solnilayum veru veruu.. adhan prachanai..
 
Top