All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Kandippa maPavam Nila... Samarin seyal therium pothu ...
ரொம்ப நன்றி மா.. நீங்க சொன்னது சரி.. காதலனாக அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் ஆனால் ஒரு தொழிலதிபராக கண்டிப்பாக அவளுக்கு எதிராக தான் செல்வார்.. நிலாவின் நிலையை பொறுத்திருந்து பார்ப்போம்சொந்த வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்று அழுத்தி அழுத்தி சொல்கிறான். பாவம் அவன் சொன்ன தொனியில் உள்ள மறைபொருளை நிலா அறியவில்லை. காதலில் அவளிடம் சரணடைபவன் தொழிலில் அவளுக்கு காண்பிக்க போகும் முகம் முற்றிலும் வேறல்லவா. இதை அறியாமல் அவன் கொடுத்த பத்திரத்தில் படித்து பார்க்காமல் கையொப்பம் இட்டு கொண்டிருக்கிறாள், என்ன செய்ய போகிறானோ
Thanks maNice ud sis
Thanks manice ud sis
Thanks maNice sis