All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and beautiful ending ka...
Epilogue layum en thalaya oda vitturkeengale ka.. ithu nyayama.. adukkuma...
singhathe veetukulla mattum asingama maathiputteengale....
Thanks a lot da 😍😍😍 enathan singama irunthalum vetla asinga pattu than aganum.. vera vali illa 😁😁😁
 
VRao

Bronze Winner
@Aadhiraa Ram superb story .... semma mass ... ungaloda indha story hero super .... enoda favourite .... nijamaana oru nice guy herovah kaamichinga divi ... very entertaining ... neraya rural area problem ellaam kondu vandheenga .... adhellam hero nijama face panni sari panraan instead of getting into heroism ... kothai simple nice girl ...
mamanaar per mattum yen mokkasaami ... paavam ... aana peru mokkainaalum aalu adhiradi .... unga rendu story uhm class divi .... please indha style leh follow pannunga ... indha oru hero thaan nijama ponnungala madikira oru hero ... semma comedyuhm ... kothai gethu vidaveyilla ... super.. waiting for the next one
 
Wooww thanks a lot for your continuous support and comments ma 😍😍😍😍 etho hero next door boy feel varanumnu eluthunen romba heroism ilamanormal ah irukanunj.. hope adha satisfy panitenu .. thanks.. hope my next also satisfys you .. 😍😍😍😍
 
Hanza

Bronze Winner

தமிழ் ஒரு அடாவடி பேர்வழி. குடும்பத்திற்கு/நண்பர்களுக்கு ஒன்று என்றால் புலியாய் முன்னால் பாய்பவன். பூவிடம் மட்டும் பெட்டிப்பாம்பு.🤣
நண்பர்களுடனான அவனது லூட்டிகளும் சில்மிஷங்களும் சிரிப்பை வரவைக்கிறது. பூவை பற்றி அவன் கூறும் போதெல்லாம் வீட்டினரும் நண்பர்களும் அவனை திட்டுவது எல்லாம் அருமை 👌(பாவம் பயபுள்ள.. ஒருத்தரும் நம்பல😜)

பூ வெளியே அமைதி பூங்கா... தமிழிடம் மட்டும் சூறாவளி.😁 அவனை வெச்சி செய்வது எல்லாம் சிரிக்க வைக்கிறது. அவளது 7 வருட காதல் கூட அழகு.

சின்னராசு- செண்பகம் ஜோடி
பழனி-வள்ளி ஜோடி எல்லாம் அருமை.
நட்பின் இலக்கணங்கள்.👌🏻

தமிழின் குடும்பம் super👌🏻 அதிலும் பஞ்சவர்ணம் செம்ம😂

சங்கரன் பைரவன் எல்லாம் பயிரின் நடுவே ஒளிந்திருக்கும் களைகள். அவை பிடுங்கப்பட்ட விதமும் பிடுங்கிய நபரும் எதிர்பாராதவை.👍🏻

புஷ்பா and co.. ஈனப்பிறவிகள்.. 😡

அழகான கிராமிய மணமுள்ள காதல் மோதல் கொண்ட குடும்ப கதை..

👌🏻👌🏻👌🏻
 
Top