All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow ipdiyum oru nalla manushana apdinu first le thalaivara nenachi aacharyama irundhuchu apdi ennada padichirukkum andha ponnunu yosikka vachidhu aprom 10th nu solli mayakkam poda vachadhu velila jolla mudiyadha vishayam🤭 thanmana singaththa sornakka thalaila kattivachi adei sornaaaaaaaa😬😬😬😬😬😠😠😠😠😠apdinu thittavachinga kudathayum thattayum use senji thalaivara kothuparotta pottu thread da koluthivitinga
Aprom anganga romance movie 😜😜😜 thalaivarukke tuff kudukura mathiri chinnarasukku thani padam😜😜😜adade namma sornava idhu ivlo arumaiyana idea kudukurangalenu viyakka vachinga hero heroine mattumillama yella characterskum importance irunthuchu 👍villain kumbalukku hero end card podama sumathi end card pottadhu different from other stories 👌👌
1st epi to final enjoy senju padichen happy angry sad ellame irundhuchu nice story thanks for giving this story
:smiley15::smiley15::smiley15::smiley15::smiley15: thanks a lot ma 😍😍😍 for your continuous support and comments... Gramathu. Story bayanthu eduthen but ungaluku pidichathula mee very happy.. actually 18 ud apra.mm eluthalanu aluthu apram friends than merati elutha vechanga.. ipo unga comments pathutu semaaaa happy
 

ramanidamu

Active member
ஹாய் சகோ ரொம்ப அழகான கிராமத்து கதை, தமிழ் பூங்கோதை, ரொம்ப மிஸ் பண்ணுவோம், பூங்கோதை, வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் தனியா மாட்டினா, தமிழை வச்சி செய்யறது, நல்ல ரசிக்கும்படி இருந்தது, நடுவில் கிராமத்து வட்டார வழக்கு, பழமொழிகள், எல்லாம் படிக்க ரொம்ப நல்ல இருந்தது. இந்த கதையோட செகண்ட் பார்ட் எழுங்க sis, படிக்க ஆவலா இருக்கோம். Superb story. :awesome:
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ ரொம்ப அழகான கிராமத்து கதை, தமிழ் பூங்கோதை, ரொம்ப மிஸ் பண்ணுவோம், பூங்கோதை, வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் தனியா மாட்டினா, தமிழை வச்சி செய்யறது, நல்ல ரசிக்கும்படி இருந்தது, நடுவில் கிராமத்து வட்டார வழக்கு, பழமொழிகள், எல்லாம் படிக்க ரொம்ப நல்ல இருந்தது. இந்த கதையோட செகண்ட் பார்ட் எழுங்க sis, படிக்க ஆவலா இருக்கோம். Superb story. :awesome:
Thanks a lot ma 😍😍😍 romba happy ungaluku indha story pudichurukkunu.. ennadhu second part ah.. me romba pavam 🙄😒😒 idukae naakku thalliduchu...
 

Hanza

Bronze Winner
Nice and beautiful ending ka...
Epilogue layum en thalaya oda vitturkeengale ka.. ithu nyayama.. adukkuma...
singhathe veetukulla mattum asingama maathiputteengale....
 
Top