All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa kalakitinga poonga semma semma அதிரடி அசத்தல் episode pirajan chance ah illa ennamaa செயல் padran takku takkunu amazing... Love you pa.... Magesh nenaichi paakathu எல்லாம் நடந்து pochi... Avangala saagadikka வந்த அந்த machine po chi ah yum semma azhichaan... வீரா yum antha raatshasa மனிதனை correct ah avanodaya weakness therinji avana vizhthitu vanthutaan... இங்க pirajan ah ஓநாய்.. Black chetah veri eththi azhikka பாத்தான் athuyum mudiyala semma ah athoda வெறிய korachi semma... Magesh ku படு தோல்வி... Avanodaya blood sample edukkathaan avan kita hand shake pannanum sonnana இந்த kedi azhikkara chip ah avan kai la vechitu vanthutaan 😊😊😊😊 இந்த magesh அது தெரியாமல் burt button ah press panni டமால் ஆயிடுச்சி.. தன் வினை தன்னை சுடும்..... இவங்க jamanar எல்லாம் azhichathunaala... அரசாங்க thuku avanga இடம் therinji அழிக்க போறாங்க pirajan enna panna poraan nu theriyala ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மிக்க நன்றி.. சித்ரா..

வாவ்.. அந்த யூடியோட பரபரப்போட கமெண்ட் செய்திருக்கீங்க மிக்க நன்றி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud mam, perajan da puthishali thanam yarukum erukathu mam, ovaru move vayum alaka kondopoierukaru
நன்றி காஷனி..😍😍

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்..
ரொம்பவே பரபரப்பான நிமிடங்கள்ன்னு சொல்லனும் இந்த யூடியை😍😍

மகேஷ் சுதாரிக்கறதுக்குள்ள தன் திட்டங்களை அழகா செயல்படுத்திட்டான் ப்ரஜோ😍

அதிலும் மனிதர்களை அழிக்காமல் ஹீயூமேலியன்ஸும் அழிந்திடாமல் ஆய்வுக்கூடத்தை மட்டும் அழித்து மகேஷின் திட்டத்தை முடக்கி அவனது அழிவை அவனாலேயே எழுத வச்சுட்டான் ப்ரஜோ😍😍

ஜாமர் அழிவால உலகத்தோட பார்வையில ஆய்வுக்கூடம் வந்தாச்சு..

ஹீயூமேலியன்ஸ் மனிதர்களை தாக்கலன்னு புரிஞ்சு அவங்களை அழிக்கற எண்ணத்தை அரசு கைவிடுமா?????😥
அவர்களும் மற்றவர்களை போல இந்த உலகத்தில் வாழ ப்ரஜோ எடுத்த முயற்சி ஜெயிக்குமா??😥😥
வாவ்.. நன்றி புனிதா.. அந்த யூடி பரபரப்பை கூட்டணுன்னு கவனமா எழுதினேன்.. இப்போ ரொம்ப ஹாப்பி

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்..😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajuu asathita
Lovely update...
நன்றி சாரு... 😍

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே சூப்பர் ... :love::love::love: சோ ப்ரஜன் உயிரோட இருக்கான்... வீரா எங்க? மத்தவங்க என்ன ஆனாங்கனு தெரியலே :oops::rolleyes:
நன்றி..😍😍

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story very interesting..Prajan Sooper.. avanoda vegam And vivegam romba pramibba irukku..
Prajan sonnathu unmai than.. intha ulagam not only for humans... Ithu bomiyil ulla anaivarukkum pothu than.. yaarum sontham kondadi matravarkalai adimaippadutha koodathu ... Story theme is super .. atha kondu pona vitham innum super dear..(y):)
வாவ்.. மிக்க நன்றி 😍😍
இந்த மாதிரியான கமெண்டுகள் தான் எனக்கு உற்சாகம் அளிக்கிறது

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
unga ud kaga than waiting.... ckiram podunga, aarvam thangala...
ஸாரி.. லேட் ஆகிடுச்சு..

இறுதி அத்தியாயங்களை போட்டுவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma teaser ka... Waiting for ur ud...
இறுதி யூடி போட்டாச்சு.. தேவி

இதை நீ மாடியில் இருந்து இறங்கி வந்து கேட்டுட்டு போயிருக்கலாம் .😉
 
Top