All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very painful update ma’am.
Because of the selfishness of some people see how others are getting hurt without any reason.
Even their existence has become critical 🥺🥺🥺
நன்றி நிஷா..😊

எஸ் அதே தான்..! மூன்று பேரின் வாழ்க்கையில் அது விளையாடும் விளையாட்டு தாான் இதுவரை நடந்தது.

ப்ரஜனின் வலி,
ரியாவின் ஏமாற்றம் பயம்
வீராவின் மாற்றம்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியாவும் ... ப்ரஜன் இருவரும் இப்படி மாறிமாறி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் இவர்களை நோக்கி வரும் ஆபத்தை எப்போது உணர்வார்கள் சகோ

சுவாரஸ்யமான பதிவு சகோ
👌👌👌👌👌👌
நன்றி கவிதா..😊

புதியதாய் ஆபத்தை உருவாக்கி கொள்ளாமல் இருந்தால் சரி
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா அவளோட கோபத்தை தாண்டி யோசிக்கமாட்டா போல தெரியுது 🙄...
அவனையே குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கா 😠...

மொதவே மனிதர்கள் மேல கோவமா இருக்கான் வீரா.... இதுல... முழு உண்மையும் தெரியாம ரியா வேற இப்படி பேசினா... அவனுக்கு கோவம் வராம என்ன பண்ணும்😏....

ப்ரஜோ திட்டம் சரியா போடுறான்.... ஆனா அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபம் இல்லையே...

உண்மையா சொல்ல வந்தா கேக்காம இப்படி அவனை கஷ்டபடுத்துறாளே ரியா 😤😤....இவ எப்போ புரிஞ்சுக்குவாளோ 🙄🙄...
நன்றி சுதா..😊

அவளுடைய குழப்பம் மற்றும் பயத்தில் இருந்து வெளியே வந்தால் யோசிப்பாள்..

ஆனால் ப்ரஜன் ரியா காதல் பெரும் கேள்வி குறி தான்..
 
Anithabala

Active member
Very emotional epi Rajima... Avaravar niyayam avaravarukku... Anal humoaliens rombavaee pavam than.. etharkkaga piranthoom enn azhinthoom endru theriyamalaee pogirargal.. miga kodumai.. veeravin kobam vegu niyayam... Prajoo rombavaee pavam Rajima...😞😞😞😞rombaa kasta padu thathenga 😢😢😢 antha scientist first kollanum...😤😤😤😤😤 Kandippa Prajoo seivan... Exciting... Thrilling.. awaiting Rajima 😍😍😍
 
நன்றி.. அனிதா..😊

கண்டிப்பாக எல்லாவற்றையும் சரி செய்வான்.. ஆனால் அதற்கு முன் அவன் பல இன்னல்களைக் கடக்க வேண்டியது வரும்..😕
 
Anithabala

Active member
நன்றி.. அனிதா..😊

கண்டிப்பாக எல்லாவற்றையும் சரி செய்வான்.. ஆனால் அதற்கு முன் அவன் பல இன்னல்களைக் கடக்க வேண்டியது வரும்..😕
Omg .... Ennuma Rajima😱😱😱😱😱
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg .... Ennuma Rajima😱😱😱😱😱
ம்ம்.. அடுத்த யூடி போட்டுவிட்டேன்.. அனிதா

அது என்னவென்று கணித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
 
Top