Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான விமர்சனம் நன்றி சுதா..☺அப்பப்பா ரியாக்கு இவ்வளவு கோபமா....காதலை மறைக்கிற அளவுக்கு கோபம்....
ப்ரஜோ அவள் காதலை சொன்ன உடனே உண்மையை சொல்லியிருந்திருக்கலாம்..... அவனோட தப்பை ஒத்துகிறான்.... ஆனா ரியா எப்படி மன்னிப்பானு தெரியலையே
வீராக்கு எவ்வளவு கோபம் வருது...எப்பவும் இவனுக்கும் ரியாக்கும் ஏழாம் பொருத்தம்தான்... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுலயும் ப்ரஜோதான் மாட்டிகிட்டு முழிக்கணும் போல தெரியுது
இயற்கை விடுத்து செயற்கை பின்னால் போனால் வளர்ச்சியை விட வீழ்ச்சிதான் அதிகம் ...ப்ரஜோ ஸ்பீச் செம்ம ...
இயற்கையான சூழலில்...ரியாக்கு கொஞ்சம் கொஞ்சமா கோபம் குறைந்து காதல் வெளிய வருமா?? அப்புறமாவது ப்ரஜோவை புரிஞ்சுக்குவாளா??....
நவீன உலகத்தின் உச்சமான செயற்கை மனிதனில் இருந்து ஆதி வாழ்க்கையின் தொடக்கம்.... சுழல் போல.... முடிவில் இருந்து ஆரம்பமாக ப்ரஜோ... சூப்பர் ...
வாரம் ஒரு யூடினாலும் பரவாயில்ல ராஜி சிஸ்.... ஆனா இடையில் மட்டும் நிறுத்திராதீங்க ....
அவளுும் தான் என்ன பண்ணுவ.. பாவம்.
எஸ் செயற்கையின் உச்சம் வாழ்க்கையின் தொடக்கத்தில்..
நாளை அடுத்த யூடி தருகிறேன்